Posts

How a Boy Went Fishing

Image
 How a Boy Went Fishing ON the morning of Decoration-day, Harry declined attending the celebration with the family, saying that he preferred to go fishing, "lots of other fellows were going." So Harry gathered up his fishing outfit, his gun, dinner pail, matches, and an umbrella for sultry sun or summer shower, and set them outside the door while he hunted for a few angleworms. The parents bade him good-by, to take care of himself, and not go too far up the canyon, for the walk home after pleasure is over is always a longer one than that of going. When the parents and two youngest ones returned from the celebration that afternoon, the good house- keeper had a nice, plain dinner ready; the two children left in her care were asleep after their dinner, and the house seemed peaceful and cool after the long ride and exercises in the open air. Just before lamp-light, Harry came home, all his trim outfit looking very dusty and out of order; the umbrella was broken, the dinner pail d...

Delicacy of Feeling

Image
Delicacy of Feeling THE value of a charitable deed depends entirely upon the way it is done. Remember, the poor are always sensitive. Said a poor woman: "If anyone gives me anything and then tells of it, I've paid for it" Yes, paid for it in shame and distress more than the gift was worth. Said a lady at her gate one day: "That's Mrs. Dean; I know it's her by her dress. I gave it to her." Once one man said to another, " I gave you this work because you were poor and I thought you'd be glad to get it." Why did he remind the man of his distress, already hard to bear? It would have sounded much better if he had said: " It is very handy getting this work done so near home. I am glad you could do it for me." The workman would have thought: "I like to work for him, his manners are so pleasant." Now judge which is nicest. A lady was having the Primary Association girls at her house to make a quilt for a donation to some worthy ...

The Magician

Image
The Magician THIS is a fairy story, but it is a true one, as you will know when I have done. Magicians are not believed in nowadays, but .they still exist, and I will tell you about one whom you can all employ after reading my story. A favored being of earth, endowed with the spirit and power of which I speak, once exclaimed, "I wish ! " And he wished to see a city built, to see forests and fields, streams, tiny lakes, and many other wonderful things, in a desolate country. This power was put into force in a thousand directions, and soon dwellings arose, scenes once barren waste became end-less beauty, human creatures and dumb animals rejoiced, and the abundance of all good things brought harmony in every home, and there was no envy, for this power blessed all alike. I saw this power in its might and beauty, and it was not from beneath, it was from above ; it was a principle that even exalted beings recognize, honor, and employ. Idleness, want, and misery had vanished, and th...

The Kite

Image
  The Kite IT was the most tiresome kite in the world, always wagging its tail, shaking its ears, breaking its string, sitting down on the tops of houses, getting stuck in trees, entangled in hedges, flopping down on ponds, or lying flat on the grass, and refusing to rise higher than a yard from the ground. I have often sat and thought about that kite, and wondered who its father and mother were. Perhaps they were very poor people, just made of newspaper and little bits of common string knotted together, obliged to fly day and night for a living, and never able to give any time to their children or to bring them up properly. It was pretty, for it had a snow-white face, and pink and white ears ; and, with these, no one, let alone a kite, could help being pretty. But though the kite was pretty, it was not good, and it did not prosper; it came to a bad end, oh! a terrible end indeed. It stuck itself on a roof one day, a common red roof with a broken chimney and three tiles missing. It...

கடலில் ஓர் நீர்வீழ்ச்சி..!

Image
கடலில் ஓர் நீர்வீழ்ச்சி..! 🌊 நீர்வீழ்ச்சி என்றாலே அனைவரும் குதூகலமாக இருப்பார்கள். இறைவன் நமக்கு அளித்த இயற்கைக் காட்சிகள் எண்ணற்றவைகள் இருக்கின்றன. அவ்வகையில் இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்களில் ஒன்று தான் நீர்வீழ்ச்சி. 🌊 அதிசயம் நிறைந்த பேரழகு கொண்ட இயற்கைக்கு பெருமிதமாய் நீர்வீழ்ச்சிகள் விளங்குகின்றன. முக்கியமாக மலையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியைக் காண்பது கண்ணுக்கு இன்பமாக இருக்கும். 🌊 ஒரு சில நீர்வீழ்ச்சிகளில் இருந்து விழும் தண்ணீர் மூலிகையாகவும் நம் உடலுக்கு நன்மையைத் தருவதாகவும் இருக்கின்றன. மலைகளில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் இறைவனின் படைப்பில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 🌊 ஆனால் கடலில் ஓர் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்று சொன்னால் நமக்கு புரியாத புதிராகவும், வியக்கத்தக்க விஷயமாகவும் இருக்கிறது. கடலுக்குள் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? எங்கு அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி? 🌊 இவை இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரீசியஸ் தீவு அருகே ஆழ்கடலில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் புகைப்படக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 🌊 உலகில் பசு...

விந்தையான... அலைப்பாறை..!

Image
விந்தையான... அலைப்பாறை..! 🌊 அலைகளை பொதுவாக நாம் கடற்பகுதியில் காணலாம். அது கடலில் இருந்து எழும்பி வரும்போது நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும். அலைகள் பொதுவாக கடலில் ஏற்படும் காற்றின் வேகத்தினால் உருவாகின்றன. 🌊 நாம் எல்லோரும் கடலில் சென்று அலைகளோடு விளையாடுவது உண்டு. அப்படி விளையாடும்போது அலைகள் நம்மை உள் இழுத்து செல்வதுபோல் தோன்றும். இருந்தாலும் நாம் அலைகளோடு விளையாடுவது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். அலைகள் எழுப்பும் ஒலிகளை கேட்பதற்கு இனிமையாக இருக்கும். 🌊 அலைகள் பொதுவாக கடலில் மட்டும்தான் ஏற்படும் என்று கேள்விப்பட்டுள்ளோம்? ஆனால் அலைப்பாறை என்று சொன்னால் நமக்கு புரியாத புதிராகவும், ஒரு ஆச்சரியமான விஷயமாகவும் இருக்கிறதல்லவா? 🌊 கடலில் அலைகள் தோன்றும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்... ஆனால் பாறையே அலைபோல் காட்சியளிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?... ஆம்... பாறைகளே அலைபோல் இருக்கும் ஒரு ஆச்சரியத்தை பற்றிதான் இன்று தெரிந்துக் கொள்ளப் போகிறோம். இந்த அதிசயமான அலைப்பாறை எங்கு அமைந்துள்ளது? 🌊 அலைபோல் காட்சியளிக்கும் இந்த பாறை ஆஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் இயற்கை...

நீலநிற எரிமலை !!

Image
நீலநிற எரிமலை !! 🌋 நம் அன்றாட வாழ்வில் புதுப்புது ஆச்சரியங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 🌋 எரிமலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது எரிமலை வெடித்து சிவப்பு நிறத்தில் வெளிவரும் லாவா குழம்புகள்தான். 🌋 இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலை வெடித்து வெளிவரும் லாவா குழம்பின் நிறம் எது என்று தெரியுமா? அதைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.. 🌋 பல எரிமலைகளை கொண்ட நாடுகளில் இந்தோனிஷியாவும் ஒன்று. 🌋 இந்தோனேஷியா நாட்டில் அமைந்துள்ள ஜாவா தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது கவா இஜென் (Kawah Ijen) எரிமலை. 🌋 பார்க்க வித்தியாசமாகவும், அழகாகவும் இருந்தாலும், இது நச்சுத்தன்மை கலந்த புகையை விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 🌋 ஆனால் மலையேறும் ஆர்வலர்கள், முகத்தில் துணியைக் கட்டி மலைமேல் ஏறி நீலநிறக் கற்களை சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 🌋 இந்த எரிமலை விடும் நீலநிற நெருப்புப் பிழம்பு இரவில் மட்டுமே தெரிவதாக கூறுகின்றனர். 🌋 இந்த எரிமலையின் முகப்புக்குள் ஒரு மிகப்பெரிய ஆசிட் ஏரி (Crater Lake) இருப்பதாகவும், இது நீல ஏரி எனவும் அழைக்கின்றனர். 🌋 இந்த ஏரியில் இருக்கும் ஆசிட...

ஒலிப்பாறைகள் !!

Image
ஒலிப்பாறைகள் !! 🎶 கற்களை ஒன்றோடு ஒன்று உரசினால் தீ வெளிப்படும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்... 🎶 ஆனால் அந்த பாறைகளில் இருந்து ஒலி ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? 🎶 ஆம்... கரடு முரடான பாறைகளில் இருந்து தோன்றும் ஒலியைப் பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்... 🎶 பென்சில்வேனியாவில் (Pennsylvania) உள்ள ஒரு குன்றின் உச்சியில் விசித்திரமான பாறைகளை கொண்ட ஒரு இடம் அமைந்துள்ளது. 🎶 அங்குள்ள பாறைகளை நாம் உரசினாலோ அல்லது பாறைகளில் சுத்தியல் வைத்து அடித்தாலோ ஓசை எழும் என்று கூறுகின்றனர். 🎶 அங்குள்ள பாறைகளில் இருந்து வரும் வித்தியாசமான ஒலியின் காரணமாக அவ்விடம் ஆச்சரியம் நிறைந்த இடமாக விளங்குகிறது. பாலைவனம் போல் காட்சியளிக்கும்... நீருள்ள மணல் திட்டுகள்!! 🏖 பாலைவனம் என்றால் வெயிலும், மணலும் அதிகமாக காணப்படும்... மேலும் பாலைவனத்தில் கானல் நீர் தெரியும்... 🏖 பாலைவனம் போல் காட்சியளித்தாலும் அதில் நீர் நிறைந்து காணப்படும் ஒரு இடம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 🏖 பாலைவனம்... ஆனால் நீர் இருக்கும் ஒரு ஆச்சரியம் நிறைந்த ஒரு இடத்தைப் பற்றிதான் நாம் ...

அதிசயங்களும்... மர்மங்களும் நிறைந்த.... சஹாரா பாலைவனம்..!

Image
அதிசயங்களும்... மர்மங்களும் நிறைந்த.... சஹாரா பாலைவனம்..! 👀 பாலைவனம் என்று சொன்னாலே கடுமையான வெயில், பரந்த மணல் பரப்பு, வறண்ட நிலப்பகுதி, கள்ளிச்செடிகள் இருப்பது மட்டுமே நம் நினைவிற்கு வரும். 👀 காலநிலைக்கு ஏற்ப பல்வேறு வியக்கத்தக்க நிகழ்வுகளும் பாலைவனங்களில் நடக்கின்றன. இந்த பூமியில் இயற்கை நமக்கு அளித்த படைப்புகளில் ஒன்றாக பாலைவனத்தையும் கூறலாம். 👀 உலகில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் மறைந்திருக்கின்றன. ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மையான விஷயம் ஆகும். 👀 உங்களில் யாருக்கும் தெரியாத, நம்ப முடியாத மர்மங்களும், அதிசயங்களும் நிறைந்த எருதின் கண் போல அமைந்திருக்கும் விசித்திரமான நில அமைப்புகளைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது இந்த விசித்திரமான நிலம்? 👀 ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனங்களில் ஒன்றாகும். இப்பாலைவனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத ஒரு மர்மமான நிலவியல் உருவாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 👀 தெற்கு சஹாரா பகுதியில் ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந...

பச்சை மணல் கடற்கரை !!

Image
பச்சை மணல் கடற்கரை !! 🏖 பொதுவாக கடல்கள் நீல நிறத்திலும், நீர் உப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும்... 🏖 கடல் நீர் தெளிவாகவும் காணப்படும். அதுமட்டுமில்லாமல் கடற்கரையில் இருக்கும் மணல் லேசான தங்க நிறத்தில் காணப்படும். 🏖 ஆனால் ஒரு சில கடல்கள் நம் சிந்தனைக்கும் எட்டாத வகையில் நம்மை ஆச்சரியப்படுத்துமாறு அமைந்துள்ளது... 🏖 கடல் என்றால் நீர், மணல் நிறைந்த இடம் தானே... இது தவிர வேறு என்ன ஆச்சரியம் இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? 🏖 ஆம்... கடலில் நாம் நினைக்க முடியாத வகையில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்து காணப்படுகிறது... 🏖 அப்படி ஒரு கடற்கரையைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்...  எங்கு இருக்கிறது? 🏖 ஹவாய் தீவில் அமைந்துள்ள கடற்கரைதான் நம்மை அதிசயக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கிறது. 🏖 இக்கடற்கரை பப்பாகோலியா கடற்கரை (Papakolea Beach) என அழைக்கப்படுகிறது. 🏖 இந்த கடற்கரையில் உள்ள மணல்கள் பச்சை நிறத்தில் காணப்படுகிறது... 🏖 உலகிலேயே பச்சை நிறத்தில் காணப்படும் மணல்களை கொண்ட கடற்கரை இதுதான் என்று கூறப்படுகிறது. 🏖 இந்த கடலை முதலில் காணும்போது ஏ...