Articles
<head>
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
</head>
Articles - Part 9
When it is clear to the listener or reader which person or thing we are referring to
அந்த பொருள் / அந்த இடம் / அந்த மனிதர் என்பது இன்னொருவருக்கு அதாவது பேசிக்கொண்டிருப்பவருக்கு அல்லது கேட்டுக்கொண்டிருப்பவருக்கு தெளிவாகத் தெரியும் என்ற போது அவ்விடங்களில் the என்ற definite article அந்த பொருளுக்கோ / இடத்துக்கோ / மனிதருக்கோ முன்பு பயன்படுத்த வேண்டும்.
Example:
My car is at the service station on Gana road
என்னுடைய மோட்டார் சைக்கிள் கானா சாலையில் உள்ள அந்த சேவிஸ் இஸ்டேசனில் உள்ளது..
These things I bought from the famous shop which is in your street
இந்த பொருட்கள் உங்கள் தெருவில் உள்ள அந்தப் புகழ் பெற்ற கடையில் வாங்கினேன்.
The Repetition of The
The - is repeated in the same sentence before two nouns
இரு பெயர்ச் சொற்களுக்கு முன்பு ஒரே வாக்கியத்தில் the என்ற definite article வரும் பொழுது.
Examples
The writer and the singer were present at the occasion
அந்த எழுத்தாளர் மற்றும் அந்த பாடகர் இருவருமே அந்த விழாவில் இருந்தார்கள்.
The writer and singer was present at the occasion
எழுத்தாளர் மற்றும் பாடகரான அவர் அந்த விழாவில் இருந்தார்.
In the first sentence where the is used twice, speaks of two different persons, one is a writer and the other is singer.
முதல் வாக்கியத்தில் எழுத்தாளர் என்பவரும் பாடகர் என்பவரும் வேறுவேறானவர்கள். எனவே இரு பெயர்ச்சொற்களுக்கு முன்பு தனித்தனியாக the பயன்படுத்தப்பட்டுள்ளது (The writer and the singer)
The second sentence suggests the same person who is both a singer and writer
இரண்டாவது வாக்கியத்தில் பாடகரும் எழுத்தாளரும் ஒருவரே. ஆகையால் ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்பு மட்டும் the என்ற definite article பயன்படுத்தப்பட்டுள்ளது (The writer and singer).
Before ordinal numbers ( வரிசைக்கிரம எண் வகைகளுக்கு முன்பு)
Today is the 10th of April
Athna got the first prize in the competition.
Examples.
Before the names of the mountain (மலைத் தொடர்களுக்கு முன்பு)
The Himalayas, The Alps, The Vindhyas, The Satpuras
Great or sacred books (புனிதமான புத்தகங்கள் இதிகாசங்களைக் குறிக்கும் சொற்களுக்கு முன்பு)
The Quran, The Bible, The Vedas
Articles - Part 8
Before a noun which becomes definite as a result of being mentioned again.
I saw a boy in the garden.
The boy was handsome.
In the second sentence the speaker is talking about 'not any boy' but the boy who mentioned in the first sentence. So it (the boy) is particularized.
நான் அந்த தோட்டத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன்.
அந்த சிறுவன் அழகாக இருந்தான்.
முதல் வாக்கியத்தில் ஒரு சிறுவன் (a boy) என்று சொல்லப்பட்டு அதே சிறுவனைப் பற்றி இரண்டாவது வாக்கியத்தில் சொல்லும்பொழுது அந்த சிறுவன் (the boy) என்று சிறுவனுக்கு முன்பு 'the' என்ற definite article பயன்படுத்தப்பட்டுள்ளது.
Examples:
We lost the game against Delhi Dare devils
(not any game but 'the' game that his team played against Delhi Dare devils)
I have seen the movie you are talking of
(not any movie but 'the' movie you are talking of)
There was once a rich merchant. He lived in a large house, There was a big garden in front of the house. The merchant used to entertain his friends in the garden.
In the example above we use article 'a' before the nouns merchant, house and garden. When these nouns are used for the first time. but when these nouns are mentioned again we use the article 'the'
Use 'the' with the superlative degree of adjectives.
'The' என்ற definite article-ஐ ஒப்பீட்டு நிலையில் ஏற்றுயர்படிவம் கொண்டுள்ள பெயர் உரிச்சொல்லுக்கு (adjective-superlative degree) முன்பு பயன்படுத்த வேண்டும்.
Examples:
She is the cleverest (superlative degree) girl in the class.
It is the best (superlative degree) work done by him..
When 'adjectives' are doing the work of noun, definite article 'the' will come before the noun.
பெயர் உரிச்சொல்லானது (adjective) பெயர்ச்சொல் செய்யும் வேலையினை ஏற்று வேலை பார்க்கும் நிலையில் 'the' வரும்.
The rich do not respect the poor.
பணக்காரர்கள் ஏழைகளுக்கு மரியாதை தருவதில்லை.
The poor always suffer.
ஏழைகள் எப்பொழுதுமே கஷ்டப்படுகிறார்கள்.
'Poor', 'rich' என்பது 'ஏழ்மையான", 'பணக்கார" என்ற பெயர் உரிச்சொற்களாகும் (adjectives). 'Poor', 'rich'என்ற சொற்களுக்கு முன்பு 'the' வந்திருப்பதால் ஏழ்மையான பணக்கார என்ற பெயர் உரிச்சொற்களுக்கான பொருளைத் தராது. பின் என்ன பொருளைத் தரும்? ஏழைகள், பணக்காரர்கள் என்று பெயர்ச்சொற்களுக்கான பொருளைத் தரும்.
Articles - Part 7
Distinguish between:
Indefinite articles Definite article
'A' and 'an' are called indefinite articles. The' is called definite article.
'A' and 'an' என்பது indefinite articles எனப்படும்.' 'The' என்ற வார்த்தை definite article எனப்படும்
.The articles 'a' and 'an' can refer to any person or thing.
இந்த indefinite articles எதையும் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக கூறும்.'
The' refers a particular person or thing in a sentence.
நாம் ஒரு பொருளை குறிப்பாக குறிக்கும்போது அல்லது ஏற்கனவே பேசப்பட்ட பொருளைத் திரும்பப் பேசும் போது 'the' உபயோகிக்க வேண்டும்.
For example:
I bought a pen.
நான் ஒரு பேனா வாங்கினேன்.
இங்கு பொதுவாக ஒரு பேனா என்று மட்டும் சொல்லப்படுகிறது.ஆனால் அது எது என்பது தெரியாது.
For example:
I bought the pen.
நான் அந்த பேனாவை வாங்கினேன்.
இங்கு அந்த பேனா என்று சொல்லும் போது குறிப்பாக அந்த பொருளை தான் என்று குறிப்பிட்டு பேசுகிறது.
Use of article 'The'
'The' என்ற சுட்டிடைச் சொல்லின் பயன்பாடுகள்
1. With a common name when it represents the whole class.
பொதுவான பெயர்ச்சொல்லிற்கு முன்பு வரும். அதனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக்காட்டி முழுமையான இனத்திற்கும் பொருந்தும்படி செய்கின்ற பட்சத்தில் 'the' உபயோகிக்க வேண்டும்.
The cow is a domestic animal.
பசு வளர்ப்பதற்குறிய மிருகம்.
In the above sentence 'the cow' represents the whole class
மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தில் 'The cow' என்பது பசு இனத்தை முழுவதையுமே குறிப்பிடுகிறது.
The cat always eats rats.
பூனை எப்பொழுதுமே எலிகளை சாப்பிடுகின்றது.
'The cat' refers the whole class.
'The cat' என்பது பூனை இனத்தை முழுவதையுமே குறிப்பிடுகிறது.
Some Examples:
The rose is a beautiful flower.
The camel is the ship of the desert.
2. Before nouns which there is only one or which are considered one.
ஒன்றே ஒன்று தான் அதாவது ஒப்புமை இல்லாத பொதுப் பெயர்களுக்கு முன் 'the' வரும்.
The sun
The Earth
The North
The sky
The ocean
3. Before the words like first, last, next, only, same.
first, last, next, only, same போன்ற சில வார்த்தைகளுக்கு முன்பு 'the' வரும்.
The first row
The last row
The next room
The same book
4. With the names of rivers, seas and oceans.
ஆறுகள், கடல்கள் மற்றும் சமுத்திரங்களின் பெயர்களுக்கு முன்பு வரும்.
The Indian ocean
The Pacific ocean
The Ganga
The Bay of Bengal
Articles - Part 6
When two nouns go together considered as a single unit, the indefinite article (a/an) is used only before the first and not before the second.
இரண்டு பெயர்ச்சொற்கள் ஒரே கூட்டுச் சொல்லாக பயன்படுத்தப்படும்பொழுது indefinite article ஆனது முதல் பிரிவிற்கு முன்பு தான் வரும் இரண்டாவது பிரிவிற்கு முன்பு வராது.
He brought a cup (first) and saucer (second).
He brought a knife (first) and fork (second).
Indefinite article is used after 'of' and 'at' in some phrases to mean the same.
Indefinite article ஆனது சில சொற்றொடர்களில் (phrases) 'of' மற்றும் 'at' என்ற சொற்களை அடுத்து வந்து ஒரே மாதிரி (same) என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.
Examples
Please carry these four at a time (at the same time).
தயவு செய்து இந்த நான்கை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
They are all of a length (of the same length).
அவை யாவும் ஒரே நீளமுடையவை.
The indefinite article (a/an) is not used
Indefinite article (a/an ) பயன்படுத்த முடியாத இடங்கள் பின்வருமாறு.
.
a. Before plurals (பன்மை சொற்களுக்கு முன்பு)
For example:
I saw a horse yesterday but I did not see elephants.
நான் நேற்று ஒரு குதிரையைப் பார்த்தேன் ஆனால் யானைகளைப் பார்க்கவில்லை.
In the above sentence before the word elephants, the indefinite article is not used because the word 'elephants' refers plural form.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் 'யானைகள்" என்ற வார்த்தைக்கு முன்பு indefinite article பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் யானைகள் (elephants) என்ற வார்த்தை பன்மை வடிவம் ஆகும்.
b. Before uncountable nouns (எண்ண முடியாத பெயர்ச்சொற்கள்)
எண்ண முடியாத பெயர்ச்சொற்கள் முன்பு indefinite article (a/an) பயன்படுத்த முடியாது.
- Information
- News
- Baggage
- Luggage
- Furniture
- Advice
He gave me
He gave me advice (correct)
Fill in the blank with a or an
- Our former Chief Minister is __________ honourable person.
- She bought_______ expensive dress.
- The dog is _______ useful animal.
- The English ruled over India for more than______ hundred years.
- Give me ______ one rupee coin.
- Gopi wants to be______enterpreneur.
- _____apple ______day keeps the doctor away.
- I found______ eraser.
- She wants to study in _____University in New Delhi.
- It will take us____hour to reach Colombo.
- an
- an
- a
- a
- a
- an
- an, a
- an
- a
- an
Articles - Part 5
Use indefinite article before names of professions or a noun complement.
Indefinite article (a/an) ஒருவர் செய்யும் வேலையைக் குறிப்பிடும் பொழுது (தொழில்), அதாவது தொழிலுக்கு முன்பு வரும் அல்லது ஒரு பெயர்ச்சொல்லைப் பற்றிக் (எழுவாய்) குறிப்பிடக்கூடிய complement வரும் பொழுது அந்த வார்த்தைக்கு முன்பு வரும்.
To show profession, rank, caste, community, religion of a person.
ஒரு மனிதனின் தொழில், சாதி, மதம், பிரிவு, பதவி முதலியவற்றைக் குறிப்பிடும் பொழுது அவற்றிற்கு முன்பு indefinite article பயன்படுத்தப்படுகிறது.
Examples:
He is a Christian. (noun complement)
அவர் ஒரு கிறிஸ்த்துவர் .
He is an Engineer. (noun complement)
அவன் ஒரு இன்ஜினியர்.
He is a doctor. (noun complement)
அவர் ஒரு மருத்துவர
Radha is a teacher. (noun complement)
ராதா ஒரு ஆசிரியை.
Her son is a shrewd person. (complement)
அவளது மகன் ஒரு விவேகமான மனிதன்.
Use indefinite article in certain numerical expressions to show a certain quality
indefinite article-ஐ, எண்ணிக்கைகளை குறிப்பிடக்கூடிய சில வார்த்தைகளுக்கு முன்பு பயன்படுத்துகிறோம்.
a dozen, a hundred rupee, a million etc.
Examples:
He brought half a dozen mangoes.
அவன் ஒரு அரை டஜன் மாம்பழங்களை கொண்டு வந்தான்.
A hundred chairs.
ஒரு நூறு நாற்காலிகள்.
A thousand crows.
ஒரு ஆயிரம் காக்கைகள்.
A million ants.
ஒரு மில்லியன் எறும்புகள்.
A lot of trouble.
நிறைய பிரச்சனைகள்.
Indefinite article is also used in the sense of 'single'.
Indefinite article-ஐ 'ஒன்று" என்று குறிப்பிடும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.
Examples:
He did not speak a word when he was scolded.
அவன் திட்டப்படும்பொழுது அவன் ஒரு வார்த்தைக் கூட பேசவேயில்லை.
A puppy came running towards me.
ஒரு நாய்குட்டி என்னை நோக்கி ஓடி வந்தது.
x) Indefinite article is placed after 'many', 'what' and 'such'
Indefinite article (a/an) என்பது many, what மற்றும் such என்ற வார்த்தைகளுக்கு பின்பு பயன்படுத்தப்படுகிறது.
Many a man would avail the opportunity.
நிறைய மனிதர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள்.
What a pity it was to exploit the poor.
என்ன ஒரு பரிதாபமான நிலைமை, ஏழைகள் சுரண்டப்படுவது.
Such an opportunity will never come in his life again.
இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு வாழ்க்கையில் திரும்பிவரப் போவதில்லை.
Articles - Part 4
iii) abbreviations, if consonants begin with a vowel sound; as
an MLA; an MP; an M.A but a PhD; a BA
PhD, BA சுருக்க குறியீட்டின் முதல் எழுத்து மெய்யெழுத்தாக இருந்து மெய்யெழுத்துக்குரிய ஒலியை கொடுப்பதால் அவற்றிற்கு முன்னால் a என்ற article வரும்.
சுருக்கக் ககுறியீடு, அதாவது தொடர்ச்சொற்களின் சுருக்க வடிவம் abbreviations என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். அந்த சுருக்கக் குறியீடு மெய்யெழுத்தில் (consonant) தொடங்கப்பட்டிருந்தாலும், அவ்வெழுத்து உயிர் எழுத்துக்குரிய ஒலியை எழுப்பினால் அவற்றிற்கு முன்பும் an என்ற article தான் வரும்.
Note:
The simple rule is that an indefinite article (a ,an) is always used before all countable nouns when they are singular,
சாதாரண விதி என்னவென்றால் எப்பொழுதுமே indefinite article ஆன a or an எண்ணக்கூடிய பெயர்சொற்கள் ஒருமையில் (singular) இருக்கும் பொழுது அதற்கு முன்பு வரும் என்பதாகும்.
Example:
I met an old magician at my grandmother's house
நான் ஒரு வயதான வித்தைக்காரரை என் பாட்டி வீட்டில் சந்தித்தேன்.
They are certain material objects but are not countable,
All liquids and gases fall in this category, we cannot say an smoke or a milk
We have to say a glass of milk'
திரவ மற்றும் வாயு வடிவ பொருட்களை நம்மால் எண்ண முடிahது.
அதற்கு முன்பு a அல்லது an என்ற article-ஐ பaன்படுத்தி ′ஒரு புகை′ அல்லது ′ஒரு பால்′ என்று சொல்வது முடியாது அது தவறாகும். எனவே ′ஒரு டம்ளர் பால்′ (a glass of milk) என சொல்ல முடியும்.
Some solids cannot be counted as sugar, salt etc... In the use of these words either we have to mention the quality or its packed state,
A salt (wrong) - One kg salt (correct)
A sugar (wrong) - a bag of sugar (correct)
சில திடப் பொருட்களை நம்மால் எண்ண முடியாது. அவற்றை எடுத்துக்காட்டாக ஒரு உப்பு, ஒரு சர்க்கரை என்று சொல்ல முடியாது.
அதற்கு பதிலாக ஒரு கிலோ உப்பு (one kg salt ). ஒரு பை சர்க்கரை (a bag of sugar) என்று அளவினை சொல்ல முடியும்.
Some uncountable nouns
Butter , cheese . grass. food. sand. mutton etc.
If sugar. salt or lemon are used purely as agents to make a thing sweet. saltish or sour, neither 'a' nor 'an; is before the noun.
சர்க்கரை, உப்பு அல்லது எலுமிச்சை பழம் போன்ற பொருட்களை கொண்டு இனிப்பு, காரம், புளிப்பு போன்ற
சுவையான பொருட்களை உருவாக்க பயன்படுத்தும் பொழுது 'a' அல்லது 'an' என்ற article அந்த சுவையின் பெயர்ச்சொற்களுக்கு பயன்படுத்த முடியாது. பின்வரும் எடுத்துக்காட்டில் கூறியபடி வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
Example:
The lemonade is a bit sour.
இந்த எலுமிச்சை பழ ஜூஸ் சிறிது புளிப்பாக இருக்கிறது.
இங்கு 'sour-க்கு′ முன்பு 'a' பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக 'a bit' என்ற சொல் சிறிதளவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது
Articles - Part 3
A is also used before all these words which begin with a vowel symbol but pronounced the sound of 'Yu' as;
a European
a Uniform
a Union
a University
a Unique
a Unite
a Universal
a Usual
a Useful book
a Utilitarian etc....
மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் முதல் எழுத்து மெய்யெழுத்துகளாக இல்லாமல் உயிர்யெழுத்துகளாக தொடங்குகின்றன. பின் ஏன் அந்த வார்த்தைகளுக்கு முன் 'a' போடப்பட்டிருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இந்த வார்த்தைகளை ஆங்கிலேயர்கள் உச்சரிக்கும்பொழுது 'U' என்ற உயிர் ஒலியில் உச்சரிப்பதில்லை. அதற்கு 'Yu' என்ற மெய்யெழுத்து ஒலியில் தான் உச்சரிக்கிறார்கள். இங்கு உச்சரிக்கப்படும் சப்தம் தான் முக்கியமே தவிர கண்ணுக்கு தெரிய முதலில் நிற்கும் உயிரெழுத்து (vowels) முக்கியமல்ல.
iii) Before the word 'one' which begins with the consonant sound of Wa; as;
'a' என்ற article 'one' என்ற வார்த்தை முன்பு பயன்படுத்தப்படும். 'one' என்ற சொல்லில் 'o' என்பது உயிரெழுத்தாக இருந்தாலும், அவ்வெழுத்து உயிரெழுத்து உச்சரிப்பை இழப்பை இழந்து 'wa' என்ற ஒலியில் ஆரம்பிப்பதால் இதற்கு முன்பு 'a' என்ற article-ஐத் தான் போட வேண்டும்.
Examples:
a one-rupee note
a one-way road
a one-eyed man
such a one
I saw a one-eyed man.
நான் ஒரு ஒற்றைக் கண்ணுடையவனைப் பார்த்தேன்.
An is used before
An s only another form of a and is used before a word that begins with a vowel sound while a is used before the words beginning with a consonant sound
An என்பது 'a' என்ற article-ன் இன்னொரு சொல்தான். 'a' என்பது மெய்யெழுத்து(consonant) ஒலியில் தொடங்கும் எல்லா வார்த்தைகளுக்கும் முன் வரும். அது போல 'an' என்பது உயிர் எழுத்து(vowel) ஒலியில் தொடங்கும் எல்லா வார்த்தைகளுக்கும் முன் வரும்.
i) Words beginning with a vowel (a, e, i, o, u); as,
'An' என்ற article உயிரெழுத்துகளில் மற்றும் உயிரெழுத்து ஒலியில் தொடங்கும் வார்த்தைகளுக்கு முன்பு வரும்.
an elephant
an ass
an enemy
an inkpot
an ox
an apple
an orange
I saw an elephant in front of the temple.
ii) Words beginning with silent 'h'; as
சில வார்த்தைகள் 'h' என்ற எழுத்தில் ஆரம்பித்தாலும் அதனுடைய ஒலி எடுபடாமல் மறைந்து அந்த வார்த்தை உயிர் எழுத்து ஒலியில் தொடங்கும். எனவே அந்த வார்த்தைகளுக்கு முன்பும் an என்ற article தான் வரும்.
Examples:
an hour
an honest man
an heir
an honorable man
an heiress
an honorary
Brutus is an honorable man
புரூட்டஸ் ஒரு மரியாதைக்குரிய மனிதர்.
Articles - Part 2
Position of article (ஒரு வாக்கிaத்தில் Article- ன் இடம்)
It (a, an, the) is placed before a noun.
ஒரு Article (a) எப்பொழுதும் ஒரு noun (பெயர்சொல்)க்கு முன்னால் வரும்.
Examples
He is a boy.
அவன் ஒரு பைaன்.
If there is an adjective before a noun the article is placed before the adjective
ஒரு பெaர் உரிச்சொல் (adjective), பெயர்சொல்லுக்கு (noun) முன்பு ஒரு வாக்கியத்தில் வரும்பொழுது அந்த பெயர் உரிச்சொல்லுக்கு முன்பு article (a, an, the) இடம் பெறும்.
Examples
He is a smart (adjective) boy (noun).
அவன் ஒரு கெட்டிக்காரப் பைaன்.
Indefinite articles - 'a' and 'an'
'A' or 'an' is called the Indefinite article because it does not point out any particular or definite person or thing.
The person, thing or idea is not specifically defined.
It remains indefinite and has a sense of 'not known' to us.
'A' or 'an' represents 'one'
ஏன் நாம் 'a' அல்லது 'an' என்று சொல்கிறோம்? இரண்டும் ஒன்றா என்ற கேள்வி மனதில் எழலாம். ஏனெனில் இந்த articles தனித்தனியே நின்று தரும் பொருள் ஒன்றாக உள்ளது. அதாவது 'ஒரு" அல்லது 'ஓர்" என்ற பொருளைத் தருகின்றன.
'a' or 'an' என்பது எந்த பொருளையோ எந்த மனிதரையோ குறிப்பாக சொல்லாது.அதாவது எடுத்துக்காட்டாக ஒரு பெண் (a girl) என்று சொல்லும் பொழுது அது எந்த பெண் என்று குறிப்பாக சொல்லாமல் பொதுவாக 'ஒரு பெண்" என்று சொல்லப்படுகிறது.
Examples
I saw a man riding on an elephant.
நான் ஒரு மனிதன் ஒரு யானையின் மேல் சவாரி செய்வதை பார்த்தேன்.
A is used
- before a word beginning with a consonant; as, ('a' என்ற article மெய்யெழுத்தில் தொடங்கும் வார்த்தைகளுக்கு முன்வரும்)
Examples
a boy
a table
a tree
a bottle
a pen etc.....
மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் முதல் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் (consonants). மேலும் மெய்யெழுத்தின் ஒலியைத் தருகின்றன. இந்த வார்த்தைகளுக்கு முன்பு a என்ற article வந்துள்ளது.
Articles - Part 1
Articles - சுட்டிடைச்சொல்
A, an and the are called articles. They function as limiting or demonstrative adjectives.
i.e they are basically adjectives with the difference that an adjective can be used without a noun or independently while an article cannot be used without a noun. We can either say
She is a beautiful ( adjective) girl.
Or
She is beautiful (adjective)
we can also simply say
She is a girl
a - article - demonstrative adjective.
We cannot say she is a..?
A, an, the என்ற சொற்களை சுட்டிடைச்சொற்கள் என்கிறோம். A, an, the என்ற சொற்கள் (demonstrative adjectives) சுட்டிடை பெயர் உரிசொற்கள் என்ற பகுதிக்கு கீழே வருகிறது. உங்களின் மனதிற்குள் கேள்வி எழலாம்.. என்ன Articles எல்லாம் Adjectives?-அ என்று...
ஆம் Article எல்லாம் Adjectives தான்.. ஒரே ஒரு வேற்றுமை Adjectives என்பதை ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல்லிற்கு அடுத்து வராமல் பயன்படுத்தமுடியும், ஆனால் articles-ஐ பெயர்சொல் வராமல் பயன்படுத்த முடியாது.
Example
She is a beautiful (adjective - பெயர் உரிச்சொல்) girl (noun - பெயர்ச்சொல்)
அவள் ஒரு அழகான பெண்.
Without noun (பெயர்ச்சொல் இல்லாமல்)
She is beautiful (adjective).
அவள் அழகானவள்.
Using Article (சுட்டிடைச் சொல்லை பயன்படுத்தும் பொழுது)
She is a (article - demonstrative adjective) girl (noun).
அவள் ஒரு பெண்.
Without noun, we cannot complete the following.
கீழே உள்ள சொற்றொடரை நாம் பெயர்ச்சொல் இல்லாமல் முழுமையான வாக்கியமாக முடிக்க இயலாது.
She is a?
அவள் ஒரு?
We can divide the articles into tow. They are
- Indefinite article - A, an
- Definite article - The
நாம் சுட்டிடைச்சொற்களை (articles) இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை
Indefinite articles - A, an - ஒன்று என்பது இதன் பொருளாகும்
Definite articles - The - இந்த
Introduction
The words a, an and the are called articles. These articles are normally used before nouns.
A and An are called indefinite articles while The is known as definite article.
Indefinite Articles
- A book
- A table
- A pen
- A tree
- A house
- An umbrella
- An orange
- An innocent man
- An apple
- An elephant
- The above words refer to any of its kind. Such articles are called indefinite articles. These indefinite articles stand before only singular form of nouns.
- An is used only before words with a vowel as their first letter a, e, i, o, u
- The words honest and hour do not have a vowel as the first letter of the word. But these words begins with a vowel sound.
Comments
Post a Comment