Words and Sentences

<head>

<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

<body>
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Spokenez -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-4587251815717293"
     data-ad-slot="1526932333"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

</body>
</head>

இன்றைய 10 சொற்கள்!


1. Unavoidable (அன்அவாய்டபல்) - தவிர்க்க முடியாத.
போர் தவிர்க்க முடியாததாகும்.
War was unavoidable.

2. Forum (ஃபோரம்) - பொது மன்றம்.
வேட்பாளர்கள் பொது மன்றத்தில் கூடினார்கள்.
The candidates are assembled in forum.

3. Miner (மைனர்) - சுரங்கத் தொழிலாளர்.
சுரங்கத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் The miners went on strike for a wage increase.

4. Invent (இன்வென்ட்) - புதிதாகக் கண்டுபிடி.
தாமஸ் அல்வா எடிசனால் ஒளி விளக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.
Thomas Alva Edison invented the light bulb.

5. Crowd (கிரவ்டு) - கூட்டம்.
பூங்காவில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது.
There was a large crowd in the park.

6. Share (ஷேர்) - பகிர்.
அவன் பழங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.
He shared the fruits with her.

7. Saint (செய்ன்ட்) - துறவி.
அவர் ஒரு துறவி போல நடித்தார்.
He acted like a saint.

8. Pardon (பர்டன்) - மன்னிப்பு.
தாமதமாக வந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
Pardon me for coming late.

9. Invade (இன்வெடு) - படையெடுப்பு.
ஹிட்லர் 1939 ஆம் ஆண்டு போலந்து மீது படையெடுத்தார்.
Hitler invaded Poland in 1939.

10. Hoard (ஹார்டு) - சேகரிப்பு.
அவன் தனது படுக்கைக்கு கீழ் ஒரு பெட்டியில் பணம் சேகரித்து வைத்திருந்தான்.
He hoarded the money in a box under his bed.



இன்றைய 10 சொற்கள்!

1. Delirious (டெலிரியஸ்) - பிதற்றம்.
அவர் எப்போதும் பிதற்றுவார்.
He is always delirious.

2. Attempt (அட்டெம்ப்ட்) - முயற்சி.
ஒரு தைரியமான முயற்சி பாதி வெற்றியைத் தரும்.
A bold attempt leads half success.

3. Dialect (டையலக்ட்) - ஒரு பிரதேச மொழி.
இந்த நாவல் ஸ்பானிஷ் என்ற ஒரு பிரதேச மொழியால் எழுதப்பட்டது.
This novel is written in the dialect of Spanish.

4. Fantasy (பேண்டஸி) - கற்பனை வடிவம்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்கள் கனவுகளை பற்றிய கற்பனை வடிவம் இருக்கும்.
Every kids will have fantasy about their dreams.

5. Galore (கெலோர்) - ஏராளமாக.
அங்கே சிலந்திகள் ஏராளமாக உள்ளது.
There was spiders galore.

6. Dais (டய்ஸ்) - மேடை.
நான் மேடைக்கு வெற்றியாளர்களை அழைக்கிறேன்.
I call upon the winners to dais.

7. Illicit (இல்லிஸிட்) - சட்டவிரோதமான.
அவர்கள் சட்டவிரோதமான நிறுவனத்தில் பணியாற்றினார்கள்.
They were worked in illicit company.

8. Mollify (மோலிபை) - சாந்தப்படுத்து.
மேலாளர் ஆத்திரமடைந்த தொழிலாளர்களை சாந்தப்படுத்த முயற்சித்தார்.
The manager tried to mollify the angry workers.

9. Pinnacle (பினக்கில்) - கூரான மெல்லிய கோபுரம்.
குழந்தைகள் கடல் மணலில் கூரான மெல்லிய கோபுரம் செய்தனர்.
Children made pinnacle in sea sand.

10. Pioneer (பியொனிர்) - முன்னோடி.
அவள் இந்த துறையில் முன்னோடியாக இருக்கிறாள்.
She is a pioneer in this field.



இன்றைய 10 சொற்கள்!

1. Agony (அஹொனி) - வேதனை.
அவர் வேதனையுடன் தரையில் விழுந்தார்.
He fell down on the ground with agony.

2. Infernal (இன்ஃவெர்னல்) - பேய்த்தனமுள்ள.
அந்த பேய்த்தனமுள்ள சத்தத்தைப் போடாதே!
Dont make that infernal noise!

3. Clumsy (க்ளம்சி) - விகாரமான.
பனி அவனது விரல்களை விகாரமாக மாற்றியது.
The ice made his fingers clumsy.

4. Abominate (அபோமினேட்) - வெறுத்து ஒதுக்கு.
அவர்கள் முடியாட்சியின் பெருவாரியான யோசனைகளை வெறுத்து ஒதுக்கினர்.
They abominated most of the ideas of monarchy.

5. Adversary (அட்வெர்சரி) - எதிரி.
டேவிட் அவனுடைய பழைய எதிரியை கால் இறுதியில் வென்றான்.
David beat his old adversary in the quarter finals.

6. Disguise (டிஸ்கைஸ்) - மாறுவேடம்.
அவன் தன்னை ஒரு பெண்ணாக மாறுவேடமிட்டான்.
He disguised himself as a girl.

7. Abdicate (அப்டிகேட்) - ராஜினாமா.
எந்த அரசர் பிரிட்டிஷ் அரியணையை 1910இல் ராஜினாமா செய்தார்?
Which king abdicated from the British throne in 1910?

8. Offence (அஃபென்ஸ்) - குற்றம்
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.
Driving without a licence is an offence.

9. Rivalry (ரிவால்ரி) - போட்டி.
இரு வீரர்களும் நட்பான போட்டியை உருவாக்கியுள்ளனர்.
The two players have developed a friendly rivalry.

10. Heed (ஹீடு) - கவனி.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கவனியுங்கள்.
Take heed of your doctors advice.



Words and Sentences

இன்றைய 10 சொற்கள்!

 

1. Diffidence (டிபிடன்ஸ்) - கூச்சம்.

அவர் கூச்சத்தோடு அறையில் நுழைந்தார்.
He entered the room with diffidence.

2. Vest (வெஸ்ட்) - உள் சட்டை.

அவர் கம்பளியாலான ஒரு உள் சட்டையை அணிந்திருந்தார்.
He wore a vest made of woolen.

3. Plead (ப்ளிட்) - வழக்காடு.

அவரது குழந்தையின் வாழ்க்கைக்காக நான் வழக்காட வேண்டியிருந்தது.
I was forced to plead for his child′s life.

4. Enjoin (என்ஜாயின்) - கட்டளையிடு.

உயர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவதற்கு வீரர்களை அவர் கட்டளையிட்டார்.
He enjoined the soldiers for giving obedience to higher officers.

5. Impart (இம்பார்ட்) - வழங்குதல்.

ஒரு ஆசிரியரின் குறிக்கோள் அறிவை வழங்குவது.
A teachers aim is to impart knowledge.

6. Carpet (கார்பெட்) - கம்பளம்.

கம்பள இழைகளைத் தயாரிக்க பாலிபுரொப்பிலீன் பயன்படுத்தப்படுகிறது.
Polypropylene is used to produce carpet yarns.

7. Splendid (ஸ்ளென்டிட்) - அற்புதமான.

ஊழியர்கள் ஒரு அற்புதமான வேலையை செய்கிறார்கள்.
The staffs are doing a splendid job.

8. Intense (இன்டென்ஸ்) - கடுமையாக

வேலைக்கு போட்டி கடுமையாக இருந்தது.
Competition for the job was intense.

9. Intent (இன்டென்ட்) - நோக்கங்கொண்ட

அவள் முட்டாள் தனமாக நடந்து கொண்டாள், ஆனால் நல்ல நோக்கங்கொண்டவள்.
She behaved foolishly, but have good intents.

10. Knap (நேப்) - மலைக்குன்று

ஒரு பசுமையான மலைக் குன்றைச் சுற்றி ஒரு பாதை அமைந்துள்ளது.
A pathway winding around the knap of a green hill.


1. Advocacy (அட்வோகெசி) - ஆலோசனை.


சுதந்திர வர்த்தகத்தின் உங்கள் ஆலோசனையை நான் ஆதரிக்கிறேன்.
I support your advocacy of free trade.

2. Apiary (அப்பியரி) - தேனீ பண்ணை.

அவர் தனது தோட்டத்தில் ஒரு தேனீ பண்ணை வைத்திருக்கிறார்.
He keeps an apiary in his garden.

3. Ardour (அர்டோர்) - தீவிரம்.

அவரது ஊழியர்கள் கடினமாக மற்றும் தீவிரத்துடன் பணிபுரிந்தனர்.
His employees worked hard and with ardour.

4. Banal (பேனல்) - சாதாரணமான.

அவர் எச்சரிக்கையாகவும் சாதாரணமானவராகவும் இருந்தார்.
He was cautious and banal.

5. Ruin (ருய்ன்) - அழிவு.

நீண்ட தொலைவால் உறவுகளை அழிக்க முடியாது.
Long distance can′t ruin the relationships.

6. Botch (போட்ச்) - அரைகுறையாகப் பழுது பார்.

இந்த முறை எனது மகிழுத்துவை அரைகுறையாகப் பழுது பார்க்காதே.
Don′t botch up my car this time.

7. Wardrobe (வார்ட்ரோப்) - அலமாரி.

அவள் அலமாரியில் இருந்து ஒரு நீல நிற உடையைத் தேர்வு செய்தாள்.
She selected a blue dress from the wardrobe.

8. Phony (போனி) - போலியான.

இந்த இளைஞன் போலியான காசோலைகளைக் கொண்டு வந்தார்.
This young man came up with the phony checks.

9. Untenable (அன்டெனேபல்) -அடிப்படையற்ற.

தோல்வியுற்ற விவாத குழுவிற்கு ஒரு அடிப்படையற்ற வாதம் இருந்தது.
The losing debate team had an untenable argument.

10. Illusory (இலூசரி) - மறைபொருளான.


பொருளாதார மீட்புக்கான அறிகுறிகள் மறைபொருளாக இருக்கலாம்.
Signs of economic recovery may be illusory.


1. Epicenter (எபிசென்டர்) - மையப்புள்ளி.
அண்மையில் நடந்த நிலநடுகத்தின் மையப்புள்ளி ஜபல்பூரில் இருந்தது.
The epicenter of recent earthquake was in Jabalpur.

2. Temblor (டெம்ப்லர்) - நிலநடுக்கம்.
நிலநடுகத்தின் மையப்புள்ளி சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
The epicenter of that temblor was about 10 kilometers away.

3. Richter scale (ரிக்டர் ஸ்கெல்) - ரிக்டர் அளவுகோல்.
ரிக்டர் அளவுகோல் 1935-ல் உருவாக்கப்பட்டது.
The Richter scale was developed in 1935.

4. Seismograph (செய்ஸ்மோகிராப்) - நிலநடுக்கப்பதிவு கருவி.
நிலநடுக்கப்பதிவு கருவி நில அதிர்ச்சி நிகழ்வுகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
Seismograph is used to detect the occurance of earthquakes.

5. Landslide (லேன்ட்ஸ்லைடு) - நிலச்சரிவு.
பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள் ஆகியவை நில அதிர்வுகளின் விளைவாகும்.
Earthquakes, landslides, volcanic eruptions are the effects of land vibrations.

6. Disaster (டிஸாஸ்டர்) - பேரழிவு.
பூகம்பங்கள் மற்றும் வெள்ளம், இயற்கை பேரழிவுகள் ஆகும்.
Earthquakes and floods are natural disasters.

7. Seismic waves (செய்ஸ்மிக் வேவ்ஸ்) - அதிர்வு அலைகள்.
புவியின் மேல் அடுக்கில் திடீரென்று வெளிப்படும் வலிமையால் அதிர்வு அலைகள் உருவாகுகிறது.
Sudden release of energy in the Earth′s crust creates seismic waves.

8. Seismology (செய்ஸ்மாலெஜி) - நிலநடுக்கவியல்.
நிலநடுக்கவியல் என்பது நில அதிர்ச்சிகள் மற்றும் அதிர்வு அலைகளை பற்றிய ஆய்வாகும்.
Seismology is the study of earthquakes and seismic waves.

9. Vibration (வைப்ரேஸன்) - அதிர்வு.
பூகம்பங்களின் அதிர்வுகள் கருவி மூலமாக அறியப்படுகின்றன.
The earthquakes vibrations are detected by the instrument.

10. Destroy (டெஸ்ட்ராய்) - அழித்தல்.
வரலாற்று கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் அழிந்துபோயின.
Historical buildings were destroyed in earthquake.


Words and Sentences

 இன்றைய 10 சொற்கள்!

1. Thunderstorm (தன்டர்ஸ்டார்ம்) - இடியுடன் கூடிய மழை.
இடியுடன் கூடிய மழையால் நேற்று அஞ்சல் அனுப்ப தாமதமானது.
The sending of mail was delayed due to the thunderstorm yesterday.

2. Cyclone (சைக்லோன்) - சூறாவளி.
சூறாவளி நகரத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
The cyclone caused serious damage in the city.

3. Tempestuous (டெம்பெஸ்டுவஸ்) - சூறைக்காற்று.
வீட்டுக்கு வெளியே சூறைக்காற்று அடிக்கிறது.
The tempestuous is raging outside the home.

4. Typhoon (டைபூன்) - கடும்புயல்.
ஒரு பெரும் கடும்புயல் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.
A huge typhoon is approaching us.

5. Attack (அட்டக்) - தாக்குதல்.
ஒரு பெரிய சூறாவளி கடந்த வருடம் துறைமுகத்தைத் தாக்கியது.
A huge cyclone attacked the harbor last year.

6. Deluge (டிலுஜ்) - பிரளயம்.
பிரளயத்திற்கு பிறகு, நகரத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன
. After the deluge, most of the houses in the town were destroyed.

7. Monsoon (மான்சூன்) - பருவமழை.
இது ஒரு பருவமழை காலமாகும்.
This is the monsoon season.

8. Flood (ப்ளட) - வெள்ளம்.
நான் வெள்ளத்தின் சீற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
I was surprised to see the fury of the floods.

9. Weather (வெதர்) - வானிலை.
இன்று வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது.
Today the weather is cold.

10. Whirldwind (வொர்ல்வின்ட்) - சுழல்காற்று.
சுழல்காற்று மணலைக் கொண்டு செல்கின்றது.
The whirldwind carry the sand.


இன்றைய 10 சொற்கள்!


1. Muddle (மடுல்) - மனக்குழப்பம்.
அன்று என்ன நாள் என்று கூட நினைவில் கொள்ள முடியாத அளவிற்கு அவள் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தாள்.
She was such in a muddle that she couldn′t even remember what day it was.

2. Negotiate (நிகாஸியேட்) - பேச்சுவார்த்தை.
நிறுவனம் ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தையை நடத்த தவறிவிட்டது.
The company has failed to negotiate an agreement.

3. Nibble (நிபில்) - கொறித்தல்.
அவள் ஒரு ரொட்டித் துண்டைக் கொறித்து கொண்டிருந்தாள்.
She was nibbling a piece of bread.

4. Numb (நம்ப்) - உணர்ச்சியற்ற.
குளிர் காரணமாக எனது பாதங்கள் உணர்ச்சியற்று போனது.
My foot was numb due to cold.

5. Oath (ஓத்) - சத்தியம்.
நீதிமன்றத்தில் உண்மையை கூறுவதாக அவள் சத்தியம் செய்தாள்.
She took an oath for telling the truth in the court.

6. Plank (ப்லேங்க்) - பலகை.
மரப்பலகைகள் மைதானத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
The wooden planks were spreaded on the ground.

7. Prowl (ப்ரௌல்) - பதுங்கிச் செல்.
வனத்தின் வழியாக ஒரு புலி பதுங்கிச் சென்றது.
A tiger was prowling through the jungle.

8. Moan (மோன்) - முனகுதல்.
காயமடைந்தவர் அமைதியாக முனகிக் கொண்டிருந்தார்.
The injured man was moaned silently.

9. Obstinate (அப்ஸ்டினேட்) - பிடிவாதமான.
அவள் ஒரு பிடிவாதமான பெண்.
She is an obstinate women.

10. Obturate (அப்டியுரேட்) - மூடி விடு.
வழியை மூடி விடு.
Obdurate the way.


1. Reiterate (ரீட்ரேட்) - மீண்டும் வலியுறுத்துதல்.

She reiterated that the administration would remain steadfast in its support.

நிர்வாகம் அதன் ஆதரவில் உறுதியானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.


2. Solely (சோல்லி) - முற்றிலும்
It was solely his fault.

இது முற்றிலும் அவரது தவறு தான்.


3. Assess (அசஸ்) - மதிப்பீடு
The committee must assess the relative importance of the issues.

குழு பிரச்சனைகள் தொடர்பான முக்கியத்துவத்தை மதிப்பிடு செய்ய வேண்டும்.


4. Grace (கிரேஸ்) - கருணை
By god′s grace, he was saved from disaster.

கடவுளின் கருணையால் அவர் பேரழிவில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

5. Exonerate (எக்ஷொனரேட்) - மன்னித்தல்.
The court has exonerated me.

நீதிமன்றம் என்னை மன்னித்து விட்டது.


6. Frozen (ப்ரோசன்) - உறைந்த
The government has took one cautious step on the frozen ice.

அரசு உறைந்த பனிக்கட்டிகள் மீது ஒரு எச்சரிக்கையான நடவடிக்கை எடுத்ததுள்ளது.


7. Idleness (ஐடில்னஸ்) - சோர்வு
Idleness is the root of all evil.

எல்லா தீய செயல்களுக்கும் மூல காரணம் சோர்வு.


8. Sanction (சாங்ஸன்) - ஒப்புதல்
The bank has sanctioned for giving the loan.

வங்கி கடன் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

9. Apprise (அப்ரைஸ்) - தெரிவித்தல்.
He was apprised about the meeting that going on today.

அவருக்கு இன்று நடைபெறவுள்ள கூட்டத்தை பற்றி தெரிவிக்கப்பட்டது.


10. Priority (ப்ரியாரிடி) - முன்னுரிமை.
The first priority was given to the children.

முதல் முன்னுரிமை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box