Today in History

 

Today in history


1. DMK recognized as state party on March 2nd 1958.

2. The nightingale of India Sarojini Naidu was passed away on March 2, 1949.
 
3. Yahoo! was launched on the 2nd of March 1995.

1. தி.மு.க. மாநிலக் கட்சியாக 1958, மார்ச் 2 ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்டது. 


2. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்கள் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இறந்தார்.

 3. யாகு! 1995ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது.


On 1991, February 26 the worlds first Internet browser Nexus was introduced by Tim Berners Lee and who also introduce the World Wide Web(WWW).

உலகம் பரவிய வலையை அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ் லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை 1991, பிப்ரவரி 26 ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.



1. The worlds population exceeded 6.5 billion on 2006, February 25.

2.  American medical researcher George Minot was died on 1950 February 25.

3. Samuel Colt is granted a United States patent for the Colt revolver on 1836, February 25.

1. உலகின் மக்கள் தொகை 2006, பிப்ரவரி 25 ஆம் நாள் 6.5 பில்லியனைத் தாண்டியது.

 2. அமெரிக்க மருந்தியல் ஆய்வாளர் ஜார்ஜ் மினாட் அவர்கள் 1950, பிப்ரவரி 25 ஆம் தேதி இறந்தார். 

3. சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பிப்ரவரி 25, 1836 இல் பெற்றார்.

<head>
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

<body>
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Spokenez -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-4587251815717293"
     data-ad-slot="1526932333"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</body>
</head>

Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Old Wife Secret Box

THE WIND AND THE SUN