Do you know?


<head>
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<body>
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Spokenez -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-4587251815717293"
     data-ad-slot="1526932333"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</body>

</head>


 


Did you know?

1. During pregnancy womans brain shrinks and it takes up to six months to regain its original size.

2. Putting sugar on a cut or wound reduces pain and speed up the healing process.

3. Loneliness weakens immunity, having family and friends increases immunity by 60%.

4. About 8,000 Americans are injured by musical instruments each year.

5. The French language has seventeen different words for surrender.

6. Otters hold hands when they sleep.

7. The total number of steps in the Eiffel Tower is 1665.

8. It snowed in the Sahara desert for 30 minutes on the 18th February 1979.

9. March 20 is celebrated as Snowman Burning Day.

10. Your left lung is smaller than your right lung to make room for your heart.

உங்களுக்குத் தெரியுமா?

1. கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை சுருங்கிவிடும்இ அதன் இயல்பு அளவை மீண்டும் அடைய ஆறு மாதங்கள் வரை ஆகும்.

2. வெட்டு அல்லது காயம் பட்ட இடத்தில் சர்க்கரை வைத்தால் வலியை குறைத்து சிகிச்சை வழிமுறைகளை வேகப்படுத்தும்.

3. தனிமை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருந்தால் 60 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

4. சுமார் 8000 அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் இசைக்கருவிகள் மூலம் காயம் அடைகின்றனர்.

5. பிரஞ்சு மொழியில் சரணடைவதற்கு பதினேழு வௌவேறு சொற்கள் உள்ளன.

6. நீர் நாய்கள் தூங்கும் போது கைகளை பிடித்து கொண்டு தூங்குமாம்.

 7. 1979 அன்று 30 நிமிடங்கள் சஹாரா பாலைவனத்தில் பனி பொழிந்தது.

9. பனிமனிதனை எரிக்கும் நாள் மார்ச் 20 கொண்டாடப்படுகின்றது.

10. உங்கள் இடது நுரையீரல் இதயத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.

Did you know?

1.  There are around 280 species of squirrels are found in the world.

2. A squirrels front teeth never stop growing.

3. A newborn squirrel is about an inch long.

4. Squirrels are mammals.

5. A squirrels can run up to 20 miles per hour.

6. Squirrels can jump upto 20 feet.

7. Flying Squirrels can leap up to 150 feet.

8. Flying Squirrels do not actually fly. They extend their arms and legs and leap and glide from tree to tree.

9. Flying Squirrels are nocturnal.

10. The average life span for a squirrel is 3-5 years.

உங்களுக்குத் தெரியுமா?

1. உலகில் ஏறத்தாழ 280 அணில் இனங்கள் காணப்படுகின்றன.

 2. அணில்களின் முன் பற்கள் வளர்வதை நிறுத்தாது.

3. புதிதாக பிறந்த அணில் ஒரு அங்குல நீளத்தில் இருக்கும்.

4. அணில்கள் பாலூட்டிகள் ஆகும்.

5. அணிலால் மணிக்கு 20 மைல்கள் வரை ஓட முடியும்.

6. அணிலால் 20 அடி வரை குதிக்க முடியும்.

 7. பறக்கும் அணிலால் 150 அடி வரை தாண்ட முடியும்.

8. பறக்கும் அணிலால் உண்மையில் பறக்க முடியாது. அது தன் கைகள் மற்றும் கால்களை நீட்டி மரத்துக்கு மரம் தாவி சரிக்கிக் குதிக்கும்.

9. பறக்கும் அணில்கள் இரவில் நடமாடும்.

10. ஒரு அணிலின் சராசரி ஆயுட்காலம் 3-5 ஆண்டுகள் ஆகும்.




Did you know?

1. Eggs have the highest nutritional quality of all food sources.

2. The largest fish in the world is whale shark.

3. Foxes can run from 30 to 40 miles per hour.

4. 80% of the roses can be cultivated in Zambia.

5. Over 205 million emails are sent every second.

6. Eating dark chocolate everyday can reduce stress.

7. Cows have almost total 360 degree panoramic vision.

8. The human brain has about 100 billion neurons.

9. There are more than 7500 tomato varieties are grown around the world.

10. The only continent which doesnt have an active volcano is Australia.

உங்களுக்குத் தெரியுமா?

1. அனைத்து உணவு வகைகளிலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது முட்டை மட்டுமே.

2. உலகின் மிகப்பெரிய மீன் திமிங்கில சுறா ஆகும்.

3. நரிகளால் ஒரு மணி நேரத்திற்கு 30ல் இருந்து 40 மைல் தூரம் ஓட முடியும்.

4. சாம்பியா தேசத்தில் 80 சதவீதம் ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.

5. 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.

6. கருப்பு மிட்டாய் தினமும் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

7. பசுக்கள் கிட்டத்தட்ட 360 டிகிரி அகலப் பரப்பு பார்வை கொண்டது.

8. மனித மூளை சுமார் 100 பில்லியன் நரம்பணுக்களை கொண்டுள்ளது.

9. உலகம் முழுவதும் 7500க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் வளர்க்கப்படுகிறது.

10. கண்டத்திலேயே ஆஸ்திரேலியாவில் தான் செயலில் இல்லாத எரிமலை உள்ளது.




 Do you know?


1. Hagfish only have four sets of teeth on their tongue.

2. Eating onions can make a person sleepy.

3. The coldest part of the human body - nose.

4. Reading out loud to kids accelerates their brain development.

5. Your heart beats about 1,03,680 times in one day.

6. Giraffe is the animal which born with horns on his head only at birth.

7. Some people have survived 8 to 10 days without water.

8. Your body gets paralysed while your dream!

9. An worker bees lifespan is about 45 days during summer months.

10. Cats make about 12 different sounds.

உங்களுக்குத் தெரியுமா?

1. ஹேக்மீன் என்ற மீன் வகைக்கு மட்டும் தான் நாக்கில்


4 ஜோடி பற்கள் உள்ளன.

2. வெங்காயம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

 3. மனித உடலில் மிக குளிரான பகுதி - மூக்கு.

4. சத்தமாக வாசிப்பதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது.

5. நமது இதயம் ஒரு நாளில் 1இ03இ680 முறை துடிக்கிறது.

6. விலங்குகளில் பிறக்கும் போது தலையில் கொம்புடன் பிறப்பது ஒட்டகசிவிங்கி மட்டுமே.

7. சில மக்கள் தண்ணீர் இல்லாமல் 8 முதல் 10 நாட்கள் வரை உயிரோடு இருக்கிறார்கள்.

8. நீங்கள் கனவுகானும் போது உங்கள் உடல் முடங்கி விடும்!

9. ஒரு தொழிலாளி தேனீக்களின் ஆயுட்காலம் கோடை மாதங்களில் சுமார் 45 நாட்கள் ஆகும்.

10. பூனைகள் 12 க்கு மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியவையாகும்.





 



Do you know?



1.  The average user of computer blinks their eyes 7 times per minute.

2.  The national tree of Bangladesh is mango tree.

3.  Zero is the only number that cant be represented in Roman numerals.

4.  In Arabic language, the word Banana represents the finger.

5.  If we hear songs in headphone for one hour continuously, it will increase the bacteria 700 times in ear.

6. During the first world war, the bomb blasting sound in France heared upto London.


7. Eating Banana will increase the immunity power.

8. The world tallest tree is hyperion.

9.The first successful electric car was built in the year 1891.

10. Monkeys communicate through a variety of sound vocalizations, body movements and facial expressions.

உங்களுக்குத் தெரியுமா?

1. கணினியை பயன்படுத்துபவர்கள் சராசரியாக 1 நிமிடத்திற்கு 7 முறை கண்களை சிமிட்டுகிறார்கள்.


 2. வங்காள நாட்டின் தேசிய மரம் மா மரமாகும்.

3. ரோமன் எண்களில் குறிப்பிட முடியாத ஒரே எண் பூஜியமாகும்.

4. வாழை என்ற வார்த்தை அரபு மொழியில் விரல்களைக் குறிக்கும்.

5. ஒரு மணிநேரம் தொடர்ந்து பாடல்களை காதொலிப்பான் மூலம் கேட்டால்இ காதுகளில் 700 மடங்கு பாக்டீரியா அதிகரிக்கும்.

6. முதல் உலகப் போரின் போது பிரான்ஸில் வெடித்த குண்டுச் சத்தம் லண்டன் வரை கேட்டது.

7. வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 8. உலகின் மிக உயரமான மரம் ஹைபெரியன்.

9. முதல் வெற்றிகரமான மின்சார மகிழுந்து 1891 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

10. குரங்குகள் பல ஒலிக் குரல்கள்இ உடல் இயக்கங்கள் மற்றும் முக பாவனைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.


 

 Do you know?


1. Leonardo da Vinci could write with one hand and draw with the other hand at the same time.

2. New Holland is a historical name of Australia.

3. The instant coffee was invented in 1901.

4. The sound travels 4.3 times faster through water than in air.

5. The gorillas cant swim.

6. Lemons contain more sugar than strawberries.

7. Meghalaya is called as abode of the clouds.

8. The old name of Taiwan is Formosa.

9. Each kidney in human contains one million individual filters.

10. The whales cant swim backwards.

உங்களுக்குத் தெரியுமா?

1. லியோனர்டோ டா வின்சி என்பவரால் ஒரே நேரத்தில் ஒரு கையால் எழுத மற்றும் இன்னொரு கையால் வரைய முடியும். 


2. புதிய ஒல்லாந்து என்பது ஆத்திரேலியாவுக்கு சூட்டப்பட்ட வரலாற்று நோக்கிலான பெயர். 

3. இன்ஸ்டன்ட் காபி 1901-இல் கண்டுபிடிக்கப்பட்டது. 

4. காற்றை விட தண்ணீரில் 4.3 மடங்கு வேகமாக ஒலி பயணிக்கிறது. 

5. கொரில்லாக்களால் நீந்த முடியாது. 

6. எலுமிச்சம்பழத்தில் ஸ்ட்ராபெர்ரியைவிட அதிக சர்க்கரை இருக்கின்றது. 

7. மேகங்களின் உறைவிடம் என்று அழைக்கப்படுவது மேகாலயா. 

8. தைவானின் பழைய பெயர் பார்மோஸா.

 9. மனிதனின் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியன் தனிப்பட்ட வடிகட்டிகள் உள்ளன. 

10. திமிங்கலங்களால் பின்னோக்கி நீந்த முடியாது.


Do you know?


1. The human brain is more active at night than during the day.

2. The lifespan of a human hair is 3 to 7 years on average.

3. The acid in human stomach is strong enough to dissolve zinc.

4. Men get hiccups more often than women.

5. After eating too much, human hearing is less sharp.

6. Every human has a unique smell, unique fingerprint and unique tongue print.

7. All babies are color blind at birth, they see only black and white.

8. A human baby has over 60 more bones than an adult.

9. In human tongue, taste buds are replaced every 10 days.

10. The human brain uses 20% of the entire bodys oxygen.

உங்களுக்குத் தெரியுமா?

1. மனித மூளை பகலைவிட இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். 


2. ஒரு மனித தலைமுடியின் ஆயுட்காலம் சராசரியாக 3 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.

 3. மனித வயிற்றில் இருக்கும் அமிலம் துத்தநாகத்தை கரைக்கும் அளவுக்கு வலிமை கொண்டது. 

4. பெண்களைவிட ஆண்களுக்கு அடிக்கடி விக்கல்கள் வரும்.

 5. அதிகமாக சாப்பிட்ட பிறகுஇ மனிதர்களின் கேட்டல் திறன் குறைவாக இருக்கும். 

6. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட வாசனைஇ தனிப்பட்ட கைரேகை மற்றும் தனிப்பட்ட நாவு அச்சு இருக்கும்.

 7. அனைத்து குழந்தைகளும் பிறக்கும் போது நிறக்குருடு தான்இ அவர்களால் கருப்பு மற்றும் வெள்ளையை மட்டும் பார்க்க முடியும். 

8. ஒரு பிறந்த குழந்தைக்கு சராசரி மனிதனைவிட 60க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும். 

9. மனித நாவில்இ சுவை மொட்டுகள் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றன. 

10. மனித மூளை உடலில் உள்ள 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது.




Do you know?


1. Iceland is called as Land of Fire and Ice.

2. The Param Vir Chakra is Indias highest bravery award.

3. Sakkar fish is used to catch tortoise.

4. A type of plant, which seen in desert is Cactus.

5. Zambia is called Country of Copper.

6. Hyderabad and Secunderabad are called as twin city of India.

7. Infra Red Radiations is used to recover written contents of a burnt paper.

8. Rudraksha has 38 varieties.

9. The country which train their students to write in both hands is Japan.

10. The animal which lives in all weather conditions is dog.


உங்களுக்குத் தெரியுமா?

1. உறைபனி மற்றும் தீயின் நிலம் என்று அழைக்கப்படுவது ஐஸ்லாந்து. 

2. இந்தியாவின் மிக உயரிய வீர விருது பரம்வீர் சக்ரா.

 3. ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் ஸக்கர் மீன்.

 4. பாலைவனங்களில் காணப்படும் செடி வகை காக்டஸ்.

 5. காப்பர் நாடு என்று அழைக்கப்படுவது ஜாம்பியா. 

6. இந்தியாவின் இரட்டை நகரம் ஹைதராபாத்இ செகந்திராபாத்.

 7. தீயில் எரிந்து போன காகிதங்களில் எழுதியுள்ள எழுத்துகளை தெளிவாக தெரிந்துக் கொள்ள அகச்சிவப்பு கதிரை பயன்படுத்துகின்றனர். 

8. ருத்ராட்சம் 38 வகை உள்ளது.

 9. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு ஜப்பான். 

10. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு நாய்.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box