Capital letters and Punctuations

<head>
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

<body>
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Spokenez -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-4587251815717293"
     data-ad-slot="1526932333"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</body>
</head>

 Capital letters and Punctuations - Part 1


When we speak English, we indicate the meaning by means of rising and falling intonation, pauses and stops. They indicate that we ask a question or we have completed the sentence.

நாம் பேசும்பொழுது ஏற்ற, இறக்கங்களுடன் பேசுகிறோம். அதே சமயத்தில் சில இடங்களில் நிறுத்தி நிதானமாக கூறுவோம். சில இடங்களில் சில வாக்கியங்களை கேள்வியாக கேட்போம். சில வாக்கியங்களை சாதாரணமாக சொல்வோம்.

In writing prose or poetry, we use certain signs to substitute the pause rise and fall in intonation. Thus, the meaning is made clear. Wrong marks of punctuation will give different meaning and one has to learn the use of correct punctuation marks.

நாம் உரைநடை (prose) மற்றும் செய்யுள், பாடல்கள் (poems, rhymes) போன்றவைகளை எழுதும்பொழுது சரியான நிறுத்தற்குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்தும் பொழுது அர்த்தம் மாறிவிடும்.

The main purpose of punctuations is to make the meaning of a sentence clear to the reader.

Punctuation means the right use of different marks like
Fullstop,
the comma,
the semicolon,
colon,
question mark etc., in a written sentence.

நிறுத்தற்குறியீடுகளை பயன்படுத்துவதன் முக்கிய நோக்கம், வாசிப்பவர்கள் ஒரு வாக்கியத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

The main punctuation marks are (முக்கியமான நிறுத்தற்குறிகள்)

1. Full-stop (.) - முற்றுப்புள்ளி
2. Comma (,) - காற்புள்ளி
3. Semicolon (;) - அரைப்புள்ளி
4. Colon (:) - முக்காற்புள்ளி
5. Apostrophe (') - மேற்காற்புள்ளி
6. Question mark (?) - வினாக்குறி
7. Exclamation mark (!) - வியப்புக்குறி, ஆச்சர்யக் குறி
8. Inverted commas / Single quotation marks (‘ ’) - ஒற்றை மேற்கோள்குறி
   Inverted commas (Quotation marks) / Double quotation marks (“ ”) - இரட்டை மேற்கோள்குறி
9. Hyphen (-) - சிறு இடைக்கோடு
10.Dash (–) - ஒற்றை சமக்குறி, கோடு
11.Brackets () - அடைப்புக்குறி
12.Asterisk mark (*) - நட்சத்திரக் குறி



Capital letters and Punctuations - Part 2

Capital letters (பெரிய அச்சு எழுத்து)

The Capital letter is used:

1. To begin a sentence - ஒரு வாக்கியத்தை தொடங்க

He is old.

2. Every newline of a prose / poetry - செய்யுள் அல்லது பாடலின் ஒவ்வொரு வரியையும் தொடங்கும்பொழுது

1. Tiger! Tiger! burning bright,
In the forests of the night.

2. Water, Water every where

3. So Rustum knew not his own loss.

3. The first letter in a direct quotation - இரட்டை மேற்கோள்குறி அல்லது ஒற்றை மேற்கோள் குறியுடன் வரும் நேர்க்கூற்றின் பொழுது மேற்கோள் குறிக்கு உள்ளே உள்ள வாக்கியத்தை தொடங்கும் பொழுது Capital Letter-ல் தான் தொடங்க வேண்டும்.

The house owner said, “There are two bedrooms and a very large living room.”

4. The names of persons, festivals - விழாக்களின் பெயர்கள் மற்றும் மனிதர்களின் பெயர்களின் தொடக்கம்.

Name of the festival (விழாவின் பெயர்) - Pongal

Name of the person - Raman

5. Names of Cities, towns, countries - நகரம் மற்றும் நாடுகளின் பெயர்களின் முதல் எழுத்து

Examples: Madras, India

6. Names of Continents - கண்டங்களின் பெயர்கள் - முதல் எழுத்து

Examples: Asia, Europe

7. Sections of the country : நாடுகளின் பிரிவுகள் - முதல் எழுத்து

Examples: The South, the South East

8. Names of Mountains, Oceans, Seas, Rivers, Canals, Lakes, Straits, Islands - மலை, பெருங்கடல், கடல், ஆறுகள், கால்வாய்கள், தீவுகள், ஏரிகள் - இவற்றின் பெயர்களின் முதல் எழுத்து.

Examples:

The Himalayas (Mountain-மலை), The Indian Ocean (பெருங்கடல்), The Arabian Sea (கடல்), Brahmaputra (ஆறு), Buckingham Canal (கால்வாய்), The Palk Strait (நீரிணை), Andaman and Nicobar Islands (தீவுகள்)

9. For all Proper nouns and objectives derived from them. - சிறப்பு பெயர்களையும், அவற்றிலிருந்து பெயர் உரிச்சொற்களையும் தொடங்க

Examples: யுளயை ; யுளயைளெ


Capital letters and Punctuations - Part 3

Capital letters (பெரிய அச்சு எழுத்து)

The Capital letter is used:

Organisation, business firms, institutions, government bodies - வணிக நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகளின் பிரிவுகள் மற்றும் இலாகா இவற்றின் பெயர்களின் தொடக்கம்

1. The Sahitya Academy
2. Public Works Department
3. The Ministry of Finance
4. Lakshmi Mills

Day, months, special events - நாட்கள், மாதங்கள், சிறப்பு நிகழ்வுகள்

1. Monday
2. January
3. the Independence day
4. the Republic day

To begin the names of books, newspapers, magazines and works %26 art, etc. - புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களின் பெயர்களின் முதல் எழுத்து மற்றும் கலை வேலைப்பாடுகளின் பெயர்

The Hindu, Reader's Digest, Wings of Fire, Monalisa painting

Nationalities and Religion - தேசத்தின் மக்கள் மற்றும் மதங்களைக் குறிப்பிடும் பொழுது

English, Indians
Hindus, Muslims

Names of political parties - அரசியல் கட்சிகளின் பெயர்கள்

Bhartiya Janata Party, The Congress
Dravida Munetra Kazhagam

Brand names of Business products - நிறுவனங்களின் அடையாளங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் பெயர்கள்

Horlicks, Coca cola, Bovanto

Ships, Planets, monuments, awards - கப்பல், கோள்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் விருதுகளின் பெயர்கள்

The Titanic, Venus, TajMahal, Arjuna Award

To write the pronoun 'I' and the interjection 'O' - பிரதிப்பெயர்சொல்லான 'I' மற்றும் வியப்படைச் சொல்லான 'O'.

Whenever I talk with her, she expresses her happiness.
Oh!

Words referring to God - கடவுளைக் குறிப்பிடும் பெயர்கள்

Creator, Almighty, Lord

In abbreviations of degrees and family name and title - சுருக்கக் குறியீடுகள் மற்றும் குடும்பப் பெயர்கள்

M.A., M.Phil.,Ph.D, Roy, Gupta, Duke, Earl.

Capital letters and Punctuations - Part 4

Capital letters (பெரிய அச்சு எழுத்து)

The Full stop (.) - முற்றுப்புள்ளி

The Full stop (.) iனெiஉயவநள வாந டழபெநளவ pயரளந யனெ ளநியசயவழைn. ஐவ ளை உயடடநன period in யுஅநசiஉயn நுபெடiளா.

முற்றுப்புள்ளி (.) என்பது ஒரு நீளவாக்கியத்தின் ஒரு நிறுத்தம் ஆகும். இதனை பிரிட்டி; ஆங்கிலத்தில் full stop என்பர். அமெரிக்கன் ஆங்கிலத்தில் period என்று கூறுவர்.

👉 At the end of a statement or a command / an imperative sentence - ஒரு செய்தி வாக்கியம் அல்லது கட்டளை வாக்கியத்தின் முடிவை குறிக்க

Examples:

1.He came home. (Statement - செய்தி வாக்கியம்)
2. Time is gold. (Statement - செய்தி வாக்கியம்)
3. Open the windows. (Imperative - கட்டளை வாக்கியம்)
4. Get me a glass of water. ( Imperative - கட்டளை வாக்கியம்)

👉 To mark the abbreviations (short form - சொற்குறுக்கங்களில்) and Initials (பெயரின் முன்னெழுத்து)

Abbreviations and short forms

M.A., (Master of Arts)
Adj. (Ajective)
Mr. (Mister)
Jan. (January)

👉 After an initial's (first letters of a person name) - பெயரின் முன் எழுத்துக்குப் பின்.

Examples:

S. Raman - S(inital)
M. Ashok

👉 To separate a complete sentence - ஒரு வாக்கியம் முடிவடைந்து மற்றொரு வாக்கியம் தொடங்கும் பொழுது இரண்டினையும் பிரிப்பதற்காக முற்றுப்புள்ளி (.) பயன்படுத்தப்படுகிறது.

👉 After geographical terms, measures, titles etc. - புவியியல் சம்மந்தப்பட்ட வார்த்தைகள், அளவைக் குறிக்கும் அளவீடுகள், பட்டப் பெயர், சிறப்புப் பெயரை குறிப்பிடும் பொழுது

Examples:

Madhya Pradesh - M.P
Uttar Pradesh - U.P
Dr. S. Ashok kumar
cm. -(centimetre)
kg.- (kilograms)

👉 In the following abbreviations of Latin words : ( கீழ்கண்ட இலத்தீன் வார்த்தைகளின் சொற்குறுக்கங்களில்

i.e. Latin word idest abbreviated - ( that is to )
viz. Latin word videlicet abbreviated - (namely)
etc. Latin word etcetera abbreviated - (and the rest)

Note:

👉 No full-stops are used in the abbreviations of International Organisations and commission
சில உலகு சார்ந்த அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்களின் சொற்குறுக்கங்களுக்கு நடுவே full stop பயன்படுத்துவதில்லை.

UNO, UNESCO, WHO, LIC., etc.

These abbreviations are often written without any spaces.


Capital letters and Punctuations - Part 5

Comma (,) - காற்புள்ளி

It is the shortest pause.
இது ஒரு குறுகிய இடைநிறுத்தம்.

It is used after yes, no, please, well. when these words starts a sentence.
Yes, no, please, well என்ற வார்த்தைகள் ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் பொழுது அந்த வார்த்தைகளை தொடர்ந்து காற்புள்ளி (,) பயன்படுத்தப்படுகிறது.

Examples

Yes, he is good.
No, he isn't.
Yes, I come.
No, he does not come.
Please, give me a pen.

To break up groups of numbers into tens, hundreds, thousands and lakhs as, example 7,58,633. (எண்களை பத்து, நூறு, ஆயிரம், இலட்சம் என்று பிரிக்கும் பொழுது)

In tag questions at the end of the statement.
ஒரு செய்தி வாக்கியத்தினை தொடர்ந்து ஒரு சிறிய வினா வாக்கியம் வரும்பொழுது, அந்த வாக்கியத்தின் முடிவில் காற்புள்ளி (,) பயன்படுத்தப்படும்.

Examples

I went to the market, didn't I?
We are tired, aren't we?
You are good, aren't you?

To make off words used in addressing people
யாரையாவது குறிப்பிட்டுக் கூறும்பொழுது

Examples

Ramu, please sit down.
Come in, Saran.
Balu, go there.
Doctor, the patient is serious.

After salutations in letters
ஒரு கடிதத்தில் அன்புள்ள அம்மா, அன்புள்ள அப்பா என்று குறிப்பிடும்பொழுது, அதனைத் தொடர்ந்து காற்புள்ளி (,) பயன்படுத்தப்படும்.

Examples

Dear sir, Dear madam, Respected sir

To separate words in a list.
(ஒரு பட்டியல் அல்லது ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை பிரிக்க)

Examples

He visited Kerala, Karnataka, Andra Pradesh and Maharastra.
She Speaks easily, clearly, briefly and eloquently.
Health, Wealth and peace go together.

Note

Comma is not used before the word preceded by 'and' (comma-வை எப்பொழுதும் 'and' ஐத் தொடர்ந்து வரும் வார்த்தைக்கு முன்னால் பயன்படுத்த முடியாது)

வுhந டயளவ வறழ வைநஅள யசந ளநியசயவநன டில 'and'.
வாக்கியத்தில் இறுதியாக வரும் இரண்டு வார்த்தைகள் and என்ற இணைப்புச் சொல்லால் பிரிக்கப்படும். இங்கே comma பயன்படுத்த தேவையில்லை.

வுழ ளநியசயவந ய pயசை ழக றழசனள உழnநெஉவநன டில 'and'

ர்iபா and டழறஇ சiஉh and pழழசஇ யடட அரளவ னநை.
றுந ளாழரடன டிந னநஎழரவ and hரஅடிடநஇ உhநநசகரட and ளநசநநெ.


Capital letters and Punctuations - Part 6

Comma (,) - காற்புள்ளி

💥 To mark off Nouns, Pronouns and Phrases in Apposition; as,

பெயர்சொற்கள், பெயர் பிரதிச் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் அருகருமையாக அமையும் இடங்களில்

Examples:

Mrs. Amudha, the principal of the school, addressed the students.

Milton, the great English poet, was blind.

💥 To indicate the omission of a word, especially a verb; as

ஒரு வார்த்தை அதாவது வினைச்சொல் ஒன்று ஒரு வாக்கியத்தில் விடுபடுகிறது என்பதை குறிப்பிடும் இடங்களில்

Examples:

Ramu received a bag; Thirumalai, a pen.

The husband is an Indian; the wife, English.

💥 After a participle phrase; as

பெயரெச்சம் மற்றும் வினையெச்சத் தொடர்களை தொடர்ந்து

Examples:

The rain having stopped, we returned home.

Caesar, having conquered enemies, returned to Rome.

💥 To mark off a direct quotation from the rest of the sentence; as,

மேற்கோள் குறிகளுக்கு முன் (')

Examples:

He said to me, "Please lend me your pen".

He said to his servant, "Wait here till I return".

💥 To separate two or more academic degrees; as,

ஒருவர் வாங்கிய பட்டங்களின் பெயர்களை பிரித்துக் கூறும்பொழுது

Examples:

D.Jeyanthi, B.Sc, M.A, M.Phil., Ph.D.

S.Shri, B.Sc, M.A, M.Phil., B.Ed.

💥 To separate the date and the year; as,

நாள் (தேதி) மற்றும் வருடத்தை பிரிக்கும் இடங்களில்

Examples:

My birthday is on May 21, 1997.

India became a Republic country on January 26, 1950.

💥 After expressions like infact,finally, of course, however etc.

Finally, of course, infact மற்றும் however என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து



Capital letters and Punctuations - Part 7

Comma (,) - காற்புள்ளி

💥 Before a certain co-ordinative conjunction ; as,
சில வாக்கியங்களில் சில குறிப்பிட்ட இணைப்புச் சொற்களுக்கு முன்பு

To act thus is not sagacity, but folly.

💥 To separate short coordinate clauses of a compound sentence; as,
சில சிறிய கூட்டு வாக்கியங்களை பிரிக்கும் பொழுது, இணைப்புச் சொற்களுக்கு (compound sentence) முன்பு

The rains descended, and the floods came.
He is sixty, yet he looks young.
She is proud, still her friends love her.

Note:

When there is a conjunction, the comma is sometimes omitted; as,
I went home but he was not there.
He came and saw me.

💥 To separate subordinate clauses in complex sentences.
We put a comma after an adverb clause (வினை உரிச்சொல்லிற்கான வாக்கியத்தின் உட்பிரிவிற்கு அடுத்து) when it comes before the main clause.

If you work hard, you will pass.
If I had money, I would buy the books.
As soon as the rain stopped, we began our journey.

Note:

Adverbial clause placed before main clause, marked off by a comma
Adverbial clause ஆனது main clause-க்கு முன்பு வரும்பொழுது, காற்புள்ளியினால் (,) பிரிக்கப்படும்.

If it is reversed, requires no comma.
Adverbial clause ஆனது main clause-க்கு பின்பு வரும்பொழுது, காற்புள்ளி (,) பயன்படுத்த தேவையில்லை.

Example

You will pass if you workhard.

💥 Adjective clause - Non defining

றுந ரளந commaள வழ ளநியசயவந ய ழெn-னநகiniபெ சநடயவiஎந உடயரளந கசழஅ வாந main clause (பெயர் உரிச்சொல்லிற்கான வாக்கியத்தின் உட்பிரிவு).
நாம் காற்புள்ளிகளை non defining relative clause-களை பிரிக்க பயன்படுத்துகிறோம்.

My son, who is an Engineer, is going to England for higher studies.
Non-defining clause - who is an Engineer

We went to Kanyakumari, which is in TamilNadu.
Non-defining clause - which is in TamilNadu

Note:

Non-defining clauses give extra information about the person or things they are talking about.

யு ழெn-னநகiniபெ உடயரளந றாநn றசவைவநnஇ ளை ளநியசயவநன கசழஅ வாந main clause டில commaள.
Non defining clause வாக்கியத்திற்கான அதிகப்படியான செய்தியை அளிக்கிறது. இது principal clause-லிருந்து comma (,) மூலம் பிரிக்கப்படுகிறது.

💥 To mark a word for emphasis
ஒரு வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக மீண்டும், மீண்டும் அதே வார்த்தையை பயன்படுத்தினால் அந்த வார்த்தை காற்புள்ளி கொண்டு பிரிக்கப்படுகிறது.

Will you stop, stop, stop?
Cry, cry for all you have done.


Capital letters and Punctuations - Part 8

Semicolon (;) - அரைப்புள்ளி

💥 The Semicolon makes a greater pause than that indicated by a comma.
Comma-ஆல் காட்டப்படுவதை விட ஒரு நீண்ட ஒரு கருத்தை நிறுத்திச் சொல்ல வேண்டும் எனும் போது Semicolon பயன்படுகிறது.

யு Semicolon ளை ரளநன வழ தழin வறழ ழச அழசந iனெநிநனெநவெ உடயரளநள ழெவ உழnநெஉவநன டில ய உழதெரnஉவழைn.

அரைப்புள்ளியானது (;) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனித்து இயங்கக்கூடிய ஒரு வாக்கியத்தின் பிரிவுகள் இணைச்சொற்கள் (conjunction) இல்லாமல் வரும் பொழுது இணைக்கப் பயன்படுகிறது.

Hema came quickly; she ate in hurry; She went out.

We can go to the library; Mondays are pretty quiet there.

💥 To seperate co-ordinate clauses if thy are joined by adverbs like otherwise, hence, still, however, therefore, moreover, finally, etc.
சில சிறிய கூட்டு வாக்கியங்கள் வினை உரிச்சொற்களால் (adverbs) பிரிக்கப்படும் பொழுது (hence, still, however, therefore etc) அரைப்புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

The students had been advised against walking alone at night; however Sarada thought walking wasn't dangerous if it was early in the evening.

Help him now; otherwise, he will be ruined.

There was no rain; hence there was water scarcity.

I waited long; however he did not come.

💥 To seperate the parts of a compound sentence if there are commas within the parts.
கூட்டு வாக்கியங்களில் comma பயன்படுத்தப்படும் பொழுது அதன் உட்பிரிவுகளை (independent clauses) பிரிக்க Semicolon (;) பயன்படுத்தப்படுகிறது.

I invited Hema, Radha, Ramu and Bala; my son invited others.

He was a brave, large - hearted man; and we all honoured him.

💥 while the separate individual items, a semicolon separates groups of items.
comma என்பது ஒவ்வொரு பொருளையும் அல்லது மனிதர்களையும் பிரிக்கப் பயன்படுத்தும் பொழுது

Semicolon என்பது குழுவாக உள்ள பொருட்களையோ அல்லது வார்த்தைகளையோ பிரிக்கப் பயன்படுகிறது.

Example:

In the Children's room were toys, books, bats, balls, pens and colour pencils; in the kitchen were pans, utensils, vegetables, refrigerator, and fruits; and the library had books, charts and maps.

💥 To separate the clauses for the Shake of emphasis ; as
ஒரு வாக்கியத்தை சிறு வாக்கியங்களாக மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்காக பிரிக்கும் பொழுது

To err is human; to forgive, divine - Alexander pope.

So many people; so many thoughts.

Darkness cannot drive out darkness;
only light can do that.

Hate cannot drive out hate;
only love can do that. - Martin Luther King,Jr



Capital letters and Punctuations - Part 9

Colon (:) - முக்காற்புள்ளி

The colon(:) shows a shorter pause than a full stop, but a longer pause than a semi colon. It is often used with a dash (-) after it (:-)

Semicolon (;) ஆல் காட்டப்படுவதை விட அதிக நேரம் ஒரு கருத்தை நிறுத்திச் சொல்ல வேண்டும் எனும்போது colon பயன்படுகிறது.

ஒரு நீண்ட வாக்கியத்தின் முடிவில் Fullstop (.) வரும். ஆனால் colon என்பது அதைவிட சின்ன வாக்கியங்களை பிரிக்க பயன்படுத்துகிறோம்.

💥 Colon is used before enumeration

Colon (முக்காற்புள்ளி) என்பது ஒரு வரிசை தொகுதியில் உள்ள பொருட்களை வரிசையாக எழுதுவதற்கு முன்பு பயன்படுத்துகிறோம் அதாவது வரிசைப் பட்டியலிற்கு முன்பு பயன்படுத்தப்படுகிறது.

The months of a year are : January February, March, April, May, June, July, August, September, October, November and December.

The holy rivers are : The Ganga, the Cauvery, the Yamuna.

Five sense organs are : Eyes, Ears, Nose, Tongue and Skin.

The following students have been fined:
1. Ravi
2. Raman
3. Sophia

💥 வுhந colon ளை யடளழ ரளநன வழ iவெசழனரஉந ய ளிநநஉh யள பiஎநn டிநடழற : (உரையாடலின் போது)

Ramu : Have you brought the books?
Sita : No.
Ramu : In that case, we can't read.
Sita : Why not?

💥 To introduce a quotation or speech

மேற்கோள் இட்ட வாக்கியங்களை அறிமுகப்படுத்தும் பொழுது

Example:

We all know the proverb : "Prevention is better than cure".

Gandhi said : An eye for an eye would make the world blind.

💥 To separate two contrasted sentences not connected by conjunction

இரண்டு எதிர்மறையான வாக்கியங்கள் இணைச்சொற்கள் இல்லாமல் வரும்பொழுது பிரிக்கப் பயன்படுகிறது.

Example:

Man proposes : God disposes.

💥 Between the hour and the minute while writing time

நேரத்தை எழுதும் பொழுது நிமிடத்தை பிரிப்பதற்கான இடங்களில் colon இடம்பெறும்.

8:30 this evening
9:00 pm news

💥 யு colon ளை ரளநன வழ ளநியசயவந வவைடந கசழஅ ய ளரடிவடைந.

ஒரு தலைப்பின் கீழ் உப தலைப்பினை பிரிக்கும் பொழுது.

Resources: Natural Resources, Human made resources and human resources


Capital letters and Punctuations - Part 10

Apostrophe (′) - மேற்காற்புs;sp

1. வுhந Apostrophe (′) is ரsநன வழ shழற pழssநssழைn - உடைமையை குறிப்பதற்கு

Apostrophe (′) is ரsநன றiவா 's' வழ பiஎந வாந அநயniபெ : டிநடழபெs வழ

ஒருவரின் உடைமையைக் குறிப்பிடும் பொழுது மேற்காற்புs;spயைப் (′) பயன்படுத்தி அதனுடன் 's' என்ற ஆங்கில எழுத்தையும் சேர்க்கிறோம். (′s)

Example:

Ramu′s pen - ராமுவினுடைய (உடைய) பேனா.

Children′s toys - குழந்தைகளுடைய (உடைய) விisயாட்டு பொம்மைகs;

Note 1:

ஐn உயsந ழக siபெரடயச ழெரns நனெiபெ றiவா '-s' றந ழெசஅயடடல யனன ′s வழ உசநயவந வாந pழssநssiஎந கழசஅ. ஐவ is யடsழ யஉஉநிவயடிடந வழ யனன ழடெல யn apostrophe வழ வாந நனெ ழக siபெரடயச ழெரns றாiஉh நனெநன றiவா 's' வழ அயமந வாநஅ pழssநssiஎந.

ஆங்கிலத்தில் ஒருமைக்குரிய பெயர்ச்சொல் 's' என்ற எழுத்தில் முடிந்து அதன் உடைமையை குறிக்க நாம் apostrophe (′)%2Bs என்பதனை பொதுவாக பயன்படுத்தலாம். 's' என்ற எழுத்தில் முடியும் ஒருமைச் சொல்லுடன் 's' சேர்க்காமலும் உடைமையைக் குறிக்கலாம். இதுவும் ஏற்ப்புக்குரியது.

Example:

Charles′s pen - சார்லஸினுடைய பேனா (with apostrophe %2Bs)
Charles′ pen - சார்லஸினுடைய பேனா (with apostrophe only)

Note 2:

We do not use an apostrophe when we show something belonging to an object that doesnot move.

ஒரு நகராத பொருspன் ஒன்றின் உடைமையைக் குறிக்கும் பொழுது நாம் apostrophe பயன்படுத்துவதில்லை.

Example:

Ramu′s pen - correct
Children′s toys - correct
The pen's nib - incorrect
Chie's leg  - incorrect

2) Use an apostrphe after 's' at the end pf a plural noun,

(No 's' after apostrophe in plural noun ending in 's' to show possession)

பன்மைகுரிய பெயர்ச்சொல் 's' என்ற எழுத்தில் முடியும் பொழுது நாம் apostrophe உடன் 's' என்ற எழுத்தை சேர்ப்பது தேவையில்லை.

Example:

Parents' room,

If a plural noun doesn't end in 's' we should add an apostrophe (') with 's' to make possession.
 
பன்மைக்குரிய பெயர்ச்சொல் 's' என்ற எழுத்தில் முடிவில்லையென்றால் நாம் apostrophe மற்றும் s - என்ற எழுத்தை சேர்த்துதான் உடைமையை குறிக்க முடியும்.

Example

Children's books.



Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Advising a Fool

THE WIND AND THE SUN