Proverbs
<head>
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<body>
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Spokenez -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-4587251815717293"
data-ad-slot="1526932333"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</body>
</head>
1. | GOOD BEGINNING MAKES A GOOD ENDING | நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும் |
2 | A BAD WORKMAN BLAMES HIS TOOLS | ஆடத் தெரியாதவன் தெருக்கோணல் என்றான் |
3 | A BURNT CHILD DREADS FIRE | சூட கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. |
4 | A CANDLE LIGHTS OTHERS AND CONSUMES ITSELF | கணக்கன் கணக்கறிவான். தன் கணக்கை தானறியான் |
5 | A CLEAN HAND WANTS NO WASHING | பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா |
6 | A CRACKLED BALL CAN NEVER SOUND WELL | உடைந்த சங்கு பரியாது |
7 | A EYE FOR AN EYE AND A TOOTH FOR A TOOTH | கண்ணுக்கு கண்ணும் பல்லுக்கு பல்லும் |
8 | A FRIEND IN NEED IS A FRIEND INDEED | ஆபத்தில் உதவி செய்பவனே உண்மையான நண்பன் |
9 | A GUEST IS A GUEST FOR TWO DAYS, ON THE THIRD HE IS A PEST | விருந்தும் மருந்தும் மூன்று நாள் |
10 | PREVENTION IS BETTER THAN CURE | வருமுன் காப்பதே சிறந்தது |
11 | A HONEY TONGUE AND A HEART OF GALL | அடி நாக்கிலே நஞ்சும். நுனி நாக்கிலே தேனும். |
12 | A HUNGRY MAN IS AN ANFRY MAN | பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். |
13 | A LIE HAS NO LEGS | கதைக்கு காலில்லை |
14 | A WILD GOOSE NEVER LAID A TAME EGG | புலிக்குப் பிறந்தது பூனையாகாது |
15 | A WISE ENEMEY IS BETTER THAN A FOOLISH FRIEND | முட்டாள் நன்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல் |
16 | A WORK ILL DONE MUST BE TWICE DONE | ஒரு வேலைக்கு இரு வேலை |
17 | ADD FUEL TO THE FIRE | எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் |
18 | AFTER A DINNER SIT A WHILE | உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு |
19 | AFTER A STORM COMES A CALM | புயலுக்குப் பின்னே அமைதி வரும். |
20 | ALL ARE NOT SAINTS THAT GO TO CHURCH | வெளுத்ததெல்லாம் பாலாகுமா. கறுத்ததெல்லாம் தண்ணீராகுமா? |
Comments
Post a Comment