Words & Sentencrs
இன்றைய 10 சொற்கள்! 1. Peace (பீஸ்) - அமைதி. புறா அமைதியின் சின்னமாகும். A dove is a symbol of peace. 2. Produce (ப்ரொடியுஸ்) - உற்பத்தி. இந்த தொழிற்சாலை வெடிபொருட்களை உற்பத்தி செய்கிறது. This factory produces ammunition. 3. Sell (செல்) - விற்பனை செய். இந்த புத்தகம் ஜப்பானில் நன்றாக விற்பனை செய்யப்பட்டது. This book was sold sell in Japan. 4. Vigorous (விகோரஸ்) - தீவிரமான. தீவிரமான உடற்பயிற்சி உங்களுக்கு வியர்க்க செய்கிறது. Vigorous exercise makes you sweat. 5. Symmetry (சிமெட்ரி) - சமச்சீர். தமிழ்நாடு சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுள்ளது. TamilNadu has a symmetrical education system. 6. Avarice (அவரைஸ்) - பேராசை. அவள் பேராசைக்கு பெயர் போனவள். She was notorious for avarice. 7. Keen (கீன்) - கூரிய. அவள் அரசியலில் கூரிய ஆர்வத்தை காட்டினாள். She shows a keen interest in politics. 8. Predict (ப்ரிடிக்ட்) - கணித்தல். என்னால் அவளை கணிக்க முடியவில்லை. I cant predict her. 9. Incarcerate (இன்கர்செரேட்) - சிறைப்படுத்து. பலர் திருட்டு வழக்கிற்காக சிறைப்படுத்தப்பட்டனர். Many are incarcerated for th