Daily 10 words

 இன்றைய 10 சொற்கள்!

1. Delirious (டெலிரியஸ்) - பிதற்றம்.
அவர் எப்போதும் பிதற்றுவார்.
He is always delirious.

2. Attempt (அட்டெம்ப்ட்) - முயற்சி.
ஒரு தைரியமான முயற்சி பாதி வெற்றியைத் தரும்.
A bold attempt leads half success.

3. Dialect (டையலக்ட்) - ஒரு பிரதேச மொழி.
இந்த நாவல் ஸ்பானிஷ் என்ற ஒரு பிரதேச மொழியால் எழுதப்பட்டது.
This novel is written in the dialect of Spanish.

4. Fantasy (பேண்டஸி) - கற்பனை வடிவம்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்கள் கனவுகளை பற்றிய கற்பனை வடிவம் இருக்கும்.
Every kids will have fantasy about their dreams.

5. Galore (கெலோர்) - ஏராளமாக.
அங்கே சிலந்திகள் ஏராளமாக உள்ளது.
There was spiders galore.

6. Dais (டய்ஸ்) - மேடை.
நான் மேடைக்கு வெற்றியாளர்களை அழைக்கிறேன்.
I call upon the winners to dais.

7. Illicit (இல்லிஸிட்) - சட்டவிரோதமான.
அவர்கள் சட்டவிரோதமான நிறுவனத்தில் பணியாற்றினார்கள்.
They were worked in illicit company.

8. Mollify (மோலிபை) - சாந்தப்படுத்து.
மேலாளர் ஆத்திரமடைந்த தொழிலாளர்களை சாந்தப்படுத்த முயற்சித்தார்.
The manager tried to mollify the angry workers.

9. Pinnacle (பினக்கில்) - கூரான மெல்லிய கோபுரம்.
குழந்தைகள் கடல் மணலில் கூரான மெல்லிய கோபுரம் செய்தனர்.
Children made pinnacle in sea sand.

10. Pioneer (பியொனிர்) - முன்னோடி.
அவள் இந்த துறையில் முன்னோடியாக இருக்கிறாள்.
She is a pioneer in this field.

Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Old Wife Secret Box

THE WIND AND THE SUN