Words & Sentencrs

 இன்றைய 10 சொற்கள்!

1. Peace (பீஸ்) - அமைதி.
புறா அமைதியின் சின்னமாகும்.
A dove is a symbol of peace.

2. Produce (ப்ரொடியுஸ்) - உற்பத்தி.
இந்த தொழிற்சாலை வெடிபொருட்களை உற்பத்தி செய்கிறது.
This factory produces ammunition.

3. Sell (செல்) - விற்பனை செய்.
இந்த புத்தகம் ஜப்பானில் நன்றாக விற்பனை செய்யப்பட்டது.
This book was sold sell in Japan.

4. Vigorous (விகோரஸ்) - தீவிரமான.
தீவிரமான உடற்பயிற்சி உங்களுக்கு வியர்க்க செய்கிறது.
Vigorous exercise makes you sweat.

5. Symmetry (சிமெட்ரி) - சமச்சீர்.
தமிழ்நாடு சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுள்ளது.
TamilNadu has a symmetrical education system.

6. Avarice (அவரைஸ்) - பேராசை.
அவள் பேராசைக்கு பெயர் போனவள்.
She was notorious for avarice.

7. Keen (கீன்) - கூரிய.
அவள் அரசியலில் கூரிய ஆர்வத்தை காட்டினாள்.
She shows a keen interest in politics.

8. Predict (ப்ரிடிக்ட்) - கணித்தல்.
என்னால் அவளை கணிக்க முடியவில்லை.
I cant predict her.

9. Incarcerate (இன்கர்செரேட்) - சிறைப்படுத்து.
பலர் திருட்டு வழக்கிற்காக சிறைப்படுத்தப்பட்டனர்.
Many are incarcerated for theft cases.

10. Eager ( நான் கணிதம் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
I am eager to learn maths.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box