Words & Sentences

 இன்றைய 10 சொற்கள்!

1. Unavoidable (அன்அவாய்டபல்) - தவிர்க்க முடியாத.
போர் தவிர்க்க முடியாததாகும்.
War was unavoidable.

2. Forum (ஃபோரம்) - பொது மன்றம்.
வேட்பாளர்கள் பொது மன்றத்தில் கூடினார்கள்.
The candidates are assembled in forum.

3. Miner (மைனர்) - சுரங்கத் தொழிலாளர்.
சுரங்கத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் The miners went on strike for a wage increase.

4. Invent (இன்வென்ட்) - புதிதாகக் கண்டுபிடி.
தாமஸ் அல்வா எடிசனால் ஒளி விளக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.
Thomas Alva Edison invented the light bulb.

5. Crowd (கிரவ்டு) - கூட்டம்.
பூங்காவில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது.
There was a large crowd in the park.

6. Share (ஷேர்) - பகிர்.
அவன் பழங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.
He shared the fruits with her.

7. Saint (செய்ன்ட்) - துறவி.
அவர் ஒரு துறவி போல நடித்தார்.
He acted like a saint.

8. Pardon (பர்டன்) - மன்னிப்பு.
தாமதமாக வந்ததற்கு என்னை மன்னியுங்கள்.
Pardon me for coming late.

9. Invade (இன்வெடு) - படையெடுப்பு.
ஹிட்லர் 1939 ஆம் ஆண்டு போலந்து மீது படையெடுத்தார்.
Hitler invaded Poland in 1939.

10. Hoard (ஹார்டு) - சேகரிப்பு.
அவன் தனது படுக்கைக்கு கீழ் ஒரு பெட்டியில் பணம் சேகரித்து வைத்திருந்தான்.
He hoarded the money in a box under his bed.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box