Words & Sentences
<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
இன்றைய 10 சொற்கள்!
1. Accelerometer (அக்சலரோமீட்டர்) - முடுக்கமானி.முடுக்கமானி சரியான முடுக்கத்தை அளவிடும் ஒரு சாதனம் ஆகும்.
An accelerometer is a device that measures proper acceleration.
2. Amplifier (ஆம்லிபையர்) - ஒலிப் பெருக்கி.
ஒலிப் பெருக்கிகள் பரவலாக அனைத்து மின்னணு உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Amplifiers are widely used in almost all electronic equipment.
3. Battery (பேட்டரி) - மின்கலம்.
மின்கலங்கள் கணினியை இயக்குகிறது.
Batteries runs the computer.
4. Automatic (ஆட்டோமேட்டிக்) - தானியங்கி.
அவளிடம் ஒரு தானியங்கி சலவை இயந்திரம் உள்ளது.
She has an automatic washing machine.
5. Atom (ஆட்டம்) - அணு.
அணுக்கள் மிகவும் சிறியவை ஆகும்.
Atoms are very small.
6. Energy (எனர்ஜி) - ஆற்றல்.
சூரிய ஆற்றல் ஒரு புதிய ஆற்றல் மூலமாகும்.
Solar energy is a new source of energy.
7. Transformer (டிரான்ஸ்பார்மர்) - மின்மாற்றி.
மின்மாற்றிகள் மின்னழுத்தத்தை அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தப்படுகின்றது.
Transformers are used to increase or decrease the voltages.
8. Electron (எலக்ட்ரான்) - எதிர்மின் அயனி.
எதிர்மின் அயனியானது ஜெ.ஜெ.தாம்சனால் கண்டறியப்பட்டது.
The electron was invented by J.J.Thomson.
9. Electricity (எலக்ட்ரிசிட்டி) - மின்சாரம்.
மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Electricity is very useful.
10. Radiation (ரேடியேசன்) - கதிர்வீச்சு.
நீங்கள் கையடக்க தொலைபேசிகள் கதிர்வீச்சுகளை உமிழும் என்று நினைக்கிறீர்களா?
Do you think mobile phones emit radiation?
Comments
Post a Comment