Did you know?


<script data-ad-client="ca-pub-4587251815717293" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>



Did you know?


1.The average human body carries ten times more bacterial cells than human cells.

2. 20% of Earths oxygen is produced by the Amazon rainforest.

3. Every year over one million earthquakes shake the Earth.


4. The first synthetic human chromosome was made by US scientists in 1997.

5. 65% of those with autism are left handed.

6. Girls have more taste buds than boys.

7. The average thickness of ice in Antarctica is about 1 mile.

8. Yawning is the best way for cooling brain.

9.  The old name of Palani was Thiru Avinankudi.

10. The Indian state, which consist of 85 percent of agricultural land is Punjab.


உங்களுக்குத் தெரியுமா?

1. ஒரு சராசரி மனித உடல்இ மனித செல்களைவிட பத்து மடங்கு பாக்டீரியா செல்களை கொண்டிருக்கிறது.

 2. பூமியின் 20 சதவீதம் ஆக்ஸிஜன் அமேசான் மழைக்காடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

3. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பூகம்பங்கள் பூமியை குலுக்குகின்றது.

4. முதல் செயற்கை மனித குரோமோசோம் 1997 இல் அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

5. மன இறுக்கம் உடைய 65 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்.

 6. பெண்களுக்கு ஆண்களைவிட அதிக சுவை மொட்டுகள் இருக்கும்.

7. அண்டார்டிகாவில் உள்ள பனியின் சராசரி தடிமன் 1 மைல் ஆகும்.

8. கொட்டாவி மூளையை குளிர்ச்சி செய்ய ஒரு சிறந்த வழி.

9. பழனியின் பழைய பெயர் திருஆவினன் குடி.

10. 85 சதவீதம் விவசாய நிலம் கொண்ட இந்திய மாநிலம் பஞ்சாப்.

Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Old Wife Secret Box

THE WIND AND THE SUN