Did you know?


1.  There are around 280 species of squirrels are found in the world.

2. A squirrels front teeth never stop growing.

3. A newborn squirrel is about an inch long.

4. Squirrels are mammals.

5. A squirrels can run up to 20 miles per hour.

6. Squirrels can jump upto 20 feet.

7. Flying Squirrels can leap up to 150 feet.

8. Flying Squirrels do not actually fly. They extend their arms and legs and leap and glide from tree to tree.

9. Flying Squirrels are nocturnal.

10. The average life span for a squirrel is 3-5 years.

உங்களுக்குத் தெரியுமா?

1. உலகில் ஏறத்தாழ 280 அணில் இனங்கள் காணப்படுகின்றன.

2. அணில்களின் முன் பற்கள் வளர்வதை நிறுத்தாது.

3. புதிதாக பிறந்த அணில் ஒரு அங்குல நீளத்தில் இருக்கும்.

4. அணில்கள் பாலூட்டிகள் ஆகும். 5. அணிலால் மணிக்கு 20 மைல்கள் வரை ஓட முடியும்.

6. அணிலால் 20 அடி வரை குதிக்க முடியும். 7. பறக்கும் அணிலால் 150 அடி வரை தாண்ட முடியும்.

8. பறக்கும் அணிலால் உண்மையில் பறக்க முடியாது. அது தன் கைகள் மற்றும் கால்களை நீட்டி மரத்துக்கு மரம் தாவி சரிக்கிக் குதிக்கும்.

 9. பறக்கும் அணில்கள் இரவில் நடமாடும்.

10. ஒரு அணிலின் சராசரி ஆயுட்காலம் 3-5 ஆண்டுகள் ஆகும்.

Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Old Wife Secret Box

THE WIND AND THE SUN