Daily 10 words




இன்றைய 10 சொற்கள்!

1. Agony (அஹொனி) - வேதனை.
அவர் வேதனையுடன் தரையில் விழுந்தார்.
He fell down on the ground with agony.

2. Infernal (இன்ஃவெர்னல்) - பேய்த்தனமுள்ள.
அந்த பேய்த்தனமுள்ள சத்தத்தைப் போடாதே!
Dont make that infernal noise!

3. Clumsy (க்ளம்சி) - விகாரமான.
பனி அவனது விரல்களை விகாரமாக மாற்றியது.
The ice made his fingers clumsy.

4. Abominate (அபோமினேட்) - வெறுத்து ஒதுக்கு.
அவர்கள் முடியாட்சியின் பெருவாரியான யோசனைகளை வெறுத்து ஒதுக்கினர்.
They abominated most of the ideas of monarchy.

5. Adversary (அட்வெர்சரி) - எதிரி.
டேவிட் அவனுடைய பழைய எதிரியை கால் இறுதியில் வென்றான்.
David beat his old adversary in the quarter finals.

6. Disguise (டிஸ்கைஸ்) - மாறுவேடம்.
அவன் தன்னை ஒரு பெண்ணாக மாறுவேடமிட்டான்.
He disguised himself as a girl.

7. Abdicate (அப்டிகேட்) - ராஜினாமா.
எந்த அரசர் பிரிட்டிஷ் அரியணையை 1910இல் ராஜினாமா செய்தார்?
Which king abdicated from the British throne in 1910?

8. Offence (அஃபென்ஸ்) - குற்றம்
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.
Driving without a licence is an offence.

9. Rivalry (ரிவால்ரி) - போட்டி.
இரு வீரர்களும் நட்பான போட்டியை உருவாக்கியுள்ளனர்.
The two players have developed a friendly rivalry.

10. Heed (ஹீடு) - கவனி.
உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கவனியுங்கள்.
Take heed of your doctors advice.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box