Words and Sentences

Words and Sentences

 1. Diffidence (டிபிடன்ஸ்) - கூச்சம்.

அவர் கூச்சத்தோடு அறையில் நுழைந்தார்.
He entered the room with diffidence.

2. Vest (வெஸ்ட்) - உள் சட்டை.

அவர் கம்பளியாலான ஒரு உள் சட்டையை அணிந்திருந்தார்.
He wore a vest made of woolen.

3. Plead (ப்ளிட்) - வழக்காடு.

அவரது குழந்தையின் வாழ்க்கைக்காக நான் வழக்காட வேண்டியிருந்தது.
I was forced to plead for his child′s life.

4. Enjoin (என்ஜாயின்) - கட்டளையிடு.

உயர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவதற்கு வீரர்களை அவர் கட்டளையிட்டார்.
He enjoined the soldiers for giving obedience to higher officers.

5. Impart (இம்பார்ட்) - வழங்குதல்.

ஒரு ஆசிரியரின் குறிக்கோள் அறிவை வழங்குவது.
A teachers aim is to impart knowledge.

6. Carpet (கார்பெட்) - கம்பளம்.

கம்பள இழைகளைத் தயாரிக்க பாலிபுரொப்பிலீன் பயன்படுத்தப்படுகிறது.
Polypropylene is used to produce carpet yarns.

7. Splendid (ஸ்ளென்டிட்) - அற்புதமான.

ஊழியர்கள் ஒரு அற்புதமான வேலையை செய்கிறார்கள்.
The staffs are doing a splendid job.

8. Intense (இன்டென்ஸ்) - கடுமையாக

வேலைக்கு போட்டி கடுமையாக இருந்தது.
Competition for the job was intense.

9. Intent (இன்டென்ட்) - நோக்கங்கொண்ட

அவள் முட்டாள் தனமாக நடந்து கொண்டாள், ஆனால் நல்ல நோக்கங்கொண்டவள்.
She behaved foolishly, but have good intents.

10. Knap (நேப்) - மலைக்குன்று

ஒரு பசுமையான மலைக் குன்றைச் சுற்றி ஒரு பாதை அமைந்துள்ளது.
A pathway winding around the knap of a green hill.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Heart Touching Poor Husband Wife Story

The Iron Box