Do you know?
Do you know?
1. The human brain is more active at night than during the day.
2. The lifespan of a human hair is 3 to 7 years on average.
3. The acid in human stomach is strong enough to dissolve zinc.
4. Men get hiccups more often than women.
5. After eating too much, human hearing is less sharp.
6. Every human has a unique smell, unique fingerprint and unique tongue print.
7. All babies are color blind at birth, they see only black and white.
8. A human baby has over 60 more bones than an adult.
9. In human tongue, taste buds are replaced every 10 days.
10. The human brain uses 20% of the entire bodys oxygen.
உங்களுக்குத் தெரியுமா?
1. மனித மூளை பகலைவிட இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும்.
2. ஒரு மனித தலைமுடியின் ஆயுட்காலம் சராசரியாக 3 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
3. மனித வயிற்றில் இருக்கும் அமிலம் துத்தநாகத்தை கரைக்கும் அளவுக்கு வலிமை கொண்டது.
4. பெண்களைவிட ஆண்களுக்கு அடிக்கடி விக்கல்கள் வரும்.
5. அதிகமாக சாப்பிட்ட பிறகுஇ மனிதர்களின் கேட்டல் திறன் குறைவாக இருக்கும்.
6. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட வாசனைஇ தனிப்பட்ட கைரேகை மற்றும் தனிப்பட்ட நாவு அச்சு இருக்கும்.
7. அனைத்து குழந்தைகளும் பிறக்கும் போது நிறக்குருடு தான்இ அவர்களால் கருப்பு மற்றும் வெள்ளையை மட்டும் பார்க்க முடியும்.
8. ஒரு பிறந்த குழந்தைக்கு சராசரி மனிதனைவிட 60க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும்.
9. மனித நாவில்இ சுவை மொட்டுகள் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றன.
10. மனித மூளை உடலில் உள்ள 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது.
Comments
Post a Comment