Daily 10 Words

 இன்றைய 10 சொற்கள்!

1. Thunderstorm (தன்டர்ஸ்டார்ம்) - இடியுடன் கூடிய மழை.
இடியுடன் கூடிய மழையால் நேற்று அஞ்சல் அனுப்ப தாமதமானது.
The sending of mail was delayed due to the thunderstorm yesterday.

2. Cyclone (சைக்லோன்) - சூறாவளி.
சூறாவளி நகரத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
The cyclone caused serious damage in the city.

3. Tempestuous (டெம்பெஸ்டுவஸ்) - சூறைக்காற்று.
வீட்டுக்கு வெளியே சூறைக்காற்று அடிக்கிறது.
The tempestuous is raging outside the home.

4. Typhoon (டைபூன்) - கடும்புயல்.
ஒரு பெரும் கடும்புயல் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது.
A huge typhoon is approaching us.

5. Attack (அட்டக்) - தாக்குதல்.
ஒரு பெரிய சூறாவளி கடந்த வருடம் துறைமுகத்தைத் தாக்கியது.
A huge cyclone attacked the harbor last year.

6. Deluge (டிலுஜ்) - பிரளயம்.
பிரளயத்திற்கு பிறகு, நகரத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன
. After the deluge, most of the houses in the town were destroyed.

7. Monsoon (மான்சூன்) - பருவமழை.
இது ஒரு பருவமழை காலமாகும்.
This is the monsoon season.

8. Flood (ப்ளட) - வெள்ளம்.
நான் வெள்ளத்தின் சீற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
I was surprised to see the fury of the floods.

9. Weather (வெதர்) - வானிலை.
இன்று வானிலை குளிர்ச்சியாக இருக்கிறது.
Today the weather is cold.

10. Whirldwind (வொர்ல்வின்ட்) - சுழல்காற்று.
சுழல்காற்று மணலைக் கொண்டு செல்கின்றது.
The whirldwind carry the sand.

Comments

Popular posts from this blog

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Old Wife Secret Box

THE WIND AND THE SUN