இயற்கையாக அமைந்த சுரங்க ஓவியங்கள் !!




இயற்கையாக அமைந்த சுரங்க ஓவியங்கள் !!



⭐ ஒருவரின் ஓவியமே அதில் உள்ள கருத்துக்களை பேசுகிறது. அப்படி இருக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓவியத்திற்கு பல பல விலை மதிப்புகள் கொடுக்கின்றோம்.

⭐ ஆனால் இயற்கை உருவாக்கிய ஓவியத்திற்கு விலை மதிப்பே கிடையாது என்பதுதான் உண்மை.

⭐ மேலும் இயற்கையின் படைப்பில் அமைந்த பல அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.

⭐ சுவற்றில் வரையும் ஓவியங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் பாறைகளில் இயற்கையாக காணப்படும் ஓவியங்கள் அதுவும் சுரங்கங்களில் இயற்கையாக அமைந்த அமைப்பு, ஓவியம்போல் காணப்படும் காட்சி எங்கு உள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

⭐ இன்று நாம் அந்த அழகிய சுரங்க ஓவியங்களைப் பற்றிதான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


எங்கு உள்ளது?

⭐ இந்த அதிசயம் ரஷ்யாவில் உள்ள ஒரு சுரங்கத்தில்தான் உள்ளது.

⭐ உப்புச் சுரங்கங்கள் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகருக்கு அடியில் பல நூற்றுக்கணக்கான அடி தொலைவில் அமைந்துள்ளன.

என்ன அதிசயம்?

⭐ ரஷ்யாவில் உள்ள கைவிடப்பட்ட ஒரு Yekaterinburg salt mine சுரங்கத்தில்தான் நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது.

⭐ இது போன்று பாறை முழுவதும் வண்ணம் பூச வேண்டுமென்றால் மனிதர்களுக்கு பல வருடங்கள் ஆகும்.

⭐ இந்த அழகிய ஓவியங்கள் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு வண்ணங்களிலும் காணப்படுகிறது.


⭐ பல்வேறு வண்ணம் மற்றும் வடிவங்களில் காணப்படும் இந்த அழகிய ஓவியங்கள் உண்டாக இயற்கை ஒரு சில மாதங்களே எடுத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

⭐ சுவர்கள் போல் அலங்கரிக்கப்பட்ட மற்றும் வண்ணமயமான வடிவங்களால் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

⭐ மஞ்சள், பச்சை, நீலம் போன்ற பல வண்ணங்களில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

⭐ மேலும் இவை அலை போன்ற வடிவிலும், கோடுகள் போன்ற வடிவிலும் அமைந்து நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு அழகாக காட்சியளிக்கிறது.

⭐ அவை மிகவும் அற்புதமானவையாகவும், கிட்டத்தட்ட மனிதனால் உருவாக்கப்பட்டவை போலவே காட்சியளிப்பதாக கூறப்படுகிற

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story