பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும்.... ப்ள%2B ஹோல்..!



பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும்.... ப்ள%2B ஹோல்..!



🌌 இந்த பூமியில் பல விடை தெரியாத அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் நடந்து கொண்டேதான் உள்ளது. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று நாம் ஒரு நாள் கூட யோசித்து இருக்க மாட்டோம்.

🌌 ஒவ்வொரு அதிசயமும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவில்தான் அமைந்துள்ளது. இயற்கையில் நடக்கும் அதிசயங்கள் நமக்கு வியப்பாகவும், புரியாத புதிராகவும் இருக்கும்.

🌌 நாம் வாழும் இந்த இயற்கை பூமியில் எண்ணற்ற அதிசயங்கள் நம்ப முடியாதவையாக இருக்கிறது என்று கூட சொல்லலாம்.

🌌 அந்த வகையில்தான் கடலில் பல தீர்க்க முடியாத மர்மங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கடலில் நடுப்பகுதியில் இருக்கும் இந்த ப்ள%2B ஹோல் (Blue Hole) ஆகும்.

எங்கு அமைந்துள்ளது?

🌌 பெலிஸ் (Belize) நகரத்தில் கடலுக்கு நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பகுதிதான் ப்ள%2B ஹோல் ஆகும்.

🌌 இவை கால் கிலோ மீட்டர் அளவில் ஒரு வட்ட வடிவத்தில் இருக்கும். வட்டம் முழுவதும் நீல நிறத்தில் தோற்றமளிக்கும்.


🌌 இதன் மேற்பகுதி பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும். மேலும் ஒரு புதைக்குழி போன்ற வடிவமைப்பில் அமைந்திருக்கும்.

🌌 ப்ள%2B ஹோல் பகுதியில் ஸ்கூபா டைவிங் (SCUBA Diving)மற்றும் பொழுதுபோக்குகள%2Bக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது என்று கூறலாம்.

🌌 இங்கு வௌ;வேறு வகையான மீன்கள், ஆமைகள் மற்றும் திமிங்கலம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

🌌 இதன் அதிசயம் என்னவென்றால் அழகான மற்றும் வண்ணமயமான ஒரு அற்புதமான நிகழ்வுகளை ப்ள%2B ஹோல் பகுதியில் காணலாம்.

🌌 நீச்சல் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ப்ள%2B ஹோல் உருவான விதம் :

🌌 ப்ள%2B ஹோல் கார்பனேட் படுகைப்பாறைகளினால் உருவாகின்றன. இவை நீரின் அலைகள், கடல் அல்லது இரண்டும் கலந்த வேதிப்பொருட்காளால் ஆனது.

Comments

Popular posts from this blog

Old Wife Secret Box

Advising a Fool

Heart Touching Poor Husband Wife Story