Today in History
1. The worlds population exceeded 6.5 billion on 2006, February 25.
2. American medical researcher George Minot was died on 1950 February 25.
3. Samuel Colt is granted a United States patent for the Colt revolver on 1836, February 25.
1. உலகின் மக்கள் தொகை 2006, பிப்ரவரி 25 ஆம் நாள் 6.5 பில்லியனைத் தாண்டியது.
2. அமெரிக்க மருந்தியல் ஆய்வாளர் ஜார்ஜ் மினாட் அவர்கள் 1950, பிப்ரவரி 25 ஆம் தேதி இறந்தார்.
3. சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பிப்ரவரி 25, 1836 இல் பெற்றார்.
Comments
Post a Comment